Singers : J. P. Chandrababu and A. G. Rathinamala

Music by : Viswanathan – Ramamoorthy

Lyrics by :  Thanjai N. Ramaiah Dass

Male : Kolamaam madha yaanaiyai nambalaam
Kodum vengai puliyaiyum nambalaam
Aanaal
Female : Swami
Male : Yemma saelai kattiya
Maadharai nambinaal
Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum
Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum

Male : Adi kinnkini kinnkini kinnkini
Sutha mangani maangani thava maniyae
Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum

Male : Adi kinnkini kinnkini kinnkini
Sutha mangani maangani thava maniyae
Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum

Female : Paambai kooda nambidalaam
Adhan pasanthaiyum nambidalaam
Male : Ahaa
Female : Paambai kooda nambidalaam
Adhan pasanthaiyum nambidalaam
Indha pattalathu veerarai nambinaal
Kattaayama ottai yendhi
Male : Haiyoo
Female : Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum
Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum

Male : Hey ey yemma hey appa
Pathini vesham podathae
Summa pagattu kaatti aadadhae
Pathini vesham podathae
Summa pagattu kaatti aadadhae
Sathiyama nee uthamiya
Sathiyama nee uthamiya
Indha kathi munaiyilae thulli kittu
Ennai vethu paya pola ennathae
Indha kathi munaiyilae thulli kittu
Ennai vethu paya pola ennathae
Adi kinkini kinkini kinkini
Thannananna pattu paadanum
Thundananna thaalam podanum

Male : Ahaaa

Female : Angae ingae suthi alainthittaalam
Ammanai sevikka vandhidanum
Male : Ennadhu
Female : Angae ingae suthi alainthittaalam
Ammanai sevikka vandhidanum
Indha ammanai sevikka vandhidanum

Male : Yemma yemma
Indha ammanum kimmanum
nimmadhiyaanathum
Indha saamiya sevikka vandhidanum
Indha ammanum kimmanum
nimmadhiyaanathum
Indha saamiya sevikka vandhidanum
Saamiya sevikka vandhidanum
Indha saamiya sevikka vandhidanum

Female : Amman thaan ulagil siranthathu
Male : Saami thaan saala siranthathu
Female : Amman thaan ulagil siranthathu
Male : Saami thaan saala siranthathu
Both : Aaga ammanum saamiyum sammandhapatta
Adhai vida saala siranthathu yedhu
Thannananna Thannananna
Thannananna
Thannananna thaalamum vendam
Thundananna paadavum vendam
Thannananna thaalamum vendam
Thundananna paadavum vendam

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஏ. ஜி. ரத்தினமாலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : கொளமாம் மத யானையை நம்பலாம்
கொடும் வேங்கை புலியையும் நம்பலாம்
ஆனால்
பெண் : ஸ்வாமி
ஆண் : எம்மா சேலை கட்டிய
மாதரை நம்பினால்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

ஆண் : அடி கிண்கிணி கிண்கிணி கிண்கிணி
சுத மாங்கனி மாங்கனி தவமணியே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

பெண் : பாம்பை கூட நம்பிடலாம்
அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
ஆண் : ஆஹா
பெண் : பாம்பைக்கூட நம்பிடலாம்
அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
இந்த பட்டாளத்து வீரரை நம்பினால்
கட்டாயமா ஓட்டை ஏந்தி..
ஆண் : ஹையோ
பெண் : தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

ஆண் : ஹே ஏ எம்மா ஹே அப்பா
பத்தினி வேஷம் போடாதே
சும்மா பகட்டு காட்டி ஆடாதே
பத்தினி வேஷம் போடாதே
சும்மா பகட்டு காட்டி ஆடாதே
சத்தியமா நீ உத்தமியா
சத்தியமா நீ உத்தமியா
இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
அடி கிண்கிணி கிண்கிணி கிண்கிணி
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

ஆண் : ஆஹா ..
பெண் : அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
ஆண் : என்னது
பெண் : அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
இந்த அம்மனை சேவிக்க வந்திடணும்

ஆண் : எம்மா எம்மா
இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
சாமிய சேவிக்க வந்திடணும்
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்

பெண் : அம்மன் தான் உலகில் சிறந்தது..
ஆண் : சாமி தான் சால சிறந்தது
பெண் : அம்மன் தான் உலகில் சிறந்தது..
ஆண் : சாமி தான் சால சிறந்தது
இருவர் : ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட
அதைவிட சால சிறந்தது ஏது?
தந்தன்னா தந்தன்னா தந்தன்னா
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணு
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here