Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Aa…aa….aa….aa….
Laallaala laalaa laallaala laalaa

Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen

Female : Neerodai kaattraaga nenjil ulaavum
Themmaangu paadalgal dheiveegam aagum
Neerodai kaattraaga nenjil ulaavum
Themmaangu paadalgal dheiveegam aagum

Female : Nee ketkkaththaanae…ae…
Nidham paaduvaenae thaenaaga vizhiyae
Kaayangal aarum kavalaigal theerum thaanagavae
Neengaamal kaadhil reengaaram seiyyum
Naan paadum aalolamae

Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female : Dheivangal sila neram manithargal polae
Nerukku neraaga thondrum mann melae
Dheivangal sila neram manithargal polae
Nerukku neraaga thondrum mann melae

Female : Naan ingu paarththaen
Nadamaadum deivam neethaan aiyyaa
Nenjukkul vaiththu thozhugindra thogai
Naanthaan aiyyaa
Naan konda nandri ennendru solla
Vaarththaigal kidaiyaathayyaa

Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Theriyaatha saedhi thelivaaga sonnaal
Thunaiyaaga vanthaal poonthendral pennaal

Female : Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen
Thanneer kudam kondu thaniyaaga ponaen
Thaniyaaga naan poga thunai ondru kandaen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….
லால்லால லாலா லால்லால லாலா

பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

பெண் : நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும்
தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்

பெண் : நீ கேட்கத்தானே….ஏ……
நிதம் பாடுவேனே தேனாக விழியே
காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே
நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும்
நான் பாடும் ஆலோலமே

பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

பெண் : தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே
நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே

பெண் : நான் இங்கு பார்த்தேன்……..
நடமாடும் தெய்வம் நீதான் அய்யா
நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை
நான்தான் ஐயா
நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல
வார்த்தைகள் கிடையாதைய்யா…….

பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள்
துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்

பெண் : தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன்
தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here