Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi…

Female : Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi….

Female : Neer konda megam naer vanthathu
Naan konda kuzhal vannamaethaan endrathu
Moovagai kaniyum muththaadum kodiyum
Poovai naanthaan endrathu
Naalvaga gunamum ondraaga penmai
Vaazhvae inimai endrathu

Female : Yaethaetho solla solla
En ullam thulla thulla
Anantha raagam piranthathadi

Female : Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi…

Female : Manam ennum paravai parakkindratthu
Mayakkaththil engengaeyo mithakkindrathu
Maan konda vizhigal maiyodu kalanthu
Thaen konda kavithai padiththathu
Yaenadi pennae illaatha yaekkam
Kooradi nenjam thudiththathu

Female : Vayathukku vantha penmai
Vaadatha poovin menmai
Neeraadumpothu poraaduthu…

Female : Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி….

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி…..

பெண் : நீர்க் கொண்ட மேகம் நேர் வந்தது
நான் கொண்ட குழல் வண்ணமேதான் என்றது
மூவகை கனியும் முத்தாடும் கொடியும்
பூவை நான்தான் என்றது
நால்வகை குணமும் ஒன்றாக பெண்மை
வாழ்வே இனிமை என்றது

பெண் : ஏதேதோ சொல்ல சொல்ல
என் உள்ளம் துள்ள துள்ள
ஆனந்த ராகம் பிறந்ததடி……..

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி…..

பெண் : மனம் என்னும் பறவை பறக்கின்றது
மயக்கத்தில் எங்கெங்கேயோ மிதக்கின்றது
மான் கொண்ட விழிகள் மையோடு கலந்து
தேன் கொண்ட கவிதை படித்தது
ஏனடி பெண்ணே இல்லாத ஏக்கம்
கூறடி நெஞ்சம் துடித்தது

பெண் : வயதுக்கு வந்த பெண்மை
வாடாத பூவின் மென்மை
நீராடும்போது போராடுது……..

பெண் : தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here