Singers : V2 Vijay Vicky

Music by : V2 Vijay Vicky

Lyrics by : Vignesh Ramakrishna

Female : Hey break up aayiruchaa
Apparam kaasu pirachanaiyaa
Kalyanam aagalaiyaa
Ninety’s kids thaane nee
Male : Illainga
Female : Pinna
Male : Naa thanni cannu podavandhavanga

Male : Group pottavula kanna mooditten
Paadhi padathula naanum thungitten
Full mealsla malli aagitten
Koottam vandhadhum thalli poyitten

Male : Aabathukkum yaarum vandhadhu illaiye
Paavathukku inga panjam illaiye
Chorus : Panjam illaiye
Male : Liftu kaettu yaarum nikkavillaiye
Yaarum ninachi vikkavillaiye

Male : Thanni cannu podavandhavanga naanu
Verum thanni cannu podavandhavanga

Chorus : Thanni cannu podavandhavanga Naanu
Verum thanni cannu podavandhavanga

Male : Vandhava ellam vandha vegathula
Return poga naan rest room illaiye
Kadan kaetka mattum kooppida
Bankum illaiye

Male : Vera vera pulla parandhu
Ellam kadandhu enna marandhu
Ponavala enni varundha
Loosum illaiye

Male : Naan thannandhani maram illa
En aruma unakku puriyala
Thookipoda enakku theriyaladhavan

Male : Thanni cannu podavandhavanga naanu
Verum thanni cannu podavandhavanga

Chorus : Thanni cannu podavandhavanga naanu
Verum thanni cannu podavandhavanga

Male : Emathuradhula avangalukku
Sandhosham
Emarura maari nadikkiradhu enakku sandhosham
Eppadi paathaalu sandhosham thaan
Appam paattum konjam sandhoshama irukkalaamula

Male : Thanni cannu podavandhavanga naanu
Verum thanni cannu podavandhavanga

Chorus : Thanni cannu podavandhavanga naanu
Verum thanni cannu podavandhavanga
Thanni cannu podavandhavanga naanu
Verum thanni cannu podavandhavanga

பாடகர்கள் : வி 2 விஜய் விக்கி

இசை அமைப்பாளர் : வி 2 விஜய் விக்கி

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

பெண் : ஹே பிரேக் அப் ஆயிட்டா
அப்பறம் காசு பிரச்சனையா
கல்யாணம் ஆகலியே
நைட்டீன்ஸ் கிட்ஸ் தான நீ

ஆண் : இல்லைங்க

பெண் : பின்ன
ஆண் : நா தண்ணி கேனு போட வந்தவங்க நானு

ஆண் : குரூப் போட்டாவுல கண்ண மூடிட்டேன்
பாதி படத்துல நானும் தூங்கிட்டேன்
ஃபுள் மீல்ஸ்ல மல்லி ஆகிட்டேன்
கூட்டம் வந்ததும் தள்ளி போயிட்டேன்

ஆண் : ஆபத்துக்கும் யாரும் வந்தது இல்லையே
பாவத்துக்கு பஞ்சம் இல்லையே
குழு : பஞ்சம் இல்லையே
ஆண் : லிப்டு கேட்டு யாரும் நிக்கவில்லையே
யாரோ நினச்சி விக்கவில்லையே

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

குழு : தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

ஆண் : வந்தவா எல்லாம் வந்த வேகத்துல
ரிட்டன் போகிறா ரெஸ்ட் ரூம் இல்லையே
கடன் மட்டும் கேட்க கூப்பிட
பேங்கும் இல்லையே

ஆண் : வேற வேற புல்லா பறந்து
எல்லாம் கடந்து என்ன மறந்து
போனவள எண்ணி வருந்த
லூசும் இல்லையே

ஆண் : நான் தன்னந்தனி மரம் இல்ல
என் அரும உனக்கு புரியல
தூக்கிபோட எனக்கு தெரியல

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

குழு : தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

ஆண் : ஏமாத்துறதுல அவங்களுக்கு
சந்தோஷம்
ஏமாருற மாரி நடிக்கிறது எனக்கு சந்தோஷம்
எப்படி பாத்தாலும் சந்தோஷம் தான்
அப்பம் பாட்டும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமுல

ஆண் : தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க

குழு : தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க
தண்ணி கேனு போட வந்தவங்க நானு
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here