Singer : Rajkumar Bharathi

Music by : S. A. Rajkumar

Male : Thanni eraikkaiyilae
Thavala saththam ketkuthadi
Thaalam pottu en manasu
Thaviyaa thavikkuthadi

Male : Thanni eraikkaiyilae
Thavala saththam ketkuthadi
Thaalam pottu en manasu
Thaviyaa thavikkuthadi

Male : Velamara poonguyilae
Vella manam kondavalae
Velamara poonguyilae
Vella manam kondavalae

Male : Velli molachchiruchchu
Veliya konjam vaayaendi
Velli molachchiruchchu
Veliya konjam vaayaendi

பாடகர் ராஜ்குமார் பாரதி

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : தண்ணி எறைக்கையிலே
தவள சத்தம் கேட்குதடி
தாளம் போட்டு என் மனசு
தவியா தவிக்குதடி

ஆண் : தண்ணி எறைக்கையிலே
தவள சத்தம் கேட்குதடி
தாளம் போட்டு என் மனசு
தவியா தவிக்குதடி

ஆண் : வேலமர பூங்குயிலே
வெள்ள மனம் கொண்டவளே
வேலமர பூங்குயிலே
வெள்ள மனம் கொண்டவளே

ஆண் : வெள்ளி மொளச்சிருச்சு
வெளிய கொஞ்சம் வாயேன்டி
வெள்ளி மொளச்சிருச்சு
வெளிய கொஞ்சம் வாயேன்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here