Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Hey muthu muthaa
Mottu vitta vaasamulla
Ada thotuputta thoshamilla
Vaadi pullaaaaaaaaa

Male : Thanni karuthuruchu
Kannu thavala satham ketturuchu
Oorum orangiruchu
Naama odhunga idam kedachuruchu

Male : Thanni karuthuruchu
Kannu thavala satham ketturuchu

Male : Medhuva podudhu thooral
Adi melae thelikidhu saaral
Medhuva podudhu thooral
Adi melae thelikidhu saaral

Male : Odamboo enaku sooda iruku
Sillunudhan nenjam
Naan serndhukavaa konjam
Mathadhukaa panjam
Nee maliyapoo manjam

Male : Ragasiya uravirukuuuuu
Namakuuuuuuu
Yeee kita kitaaaa vandhu vandhuuuuu
Kattikadiiiiiiiiiii
Attaiyapoal sattunudhan ottikadiiiiiiii

Male : Thanni karuthuruchu
Kannu thavala satham ketturuchu

Male : Tharusa kedakudhu bhoomi
Ada ithukaa padachaan saami
Tharusa kedakudhu bhoomi
Ada ithukaa padachaan saami

Male : Naandhan megam
Unaken dhagam
Kolludhadi thabam
Naan konjuvadhaa paavam
Minjudhadi mogam
Heyy anjudhadi dhegam

Male : Vaaliba vayasirukuuuuuuuu
Namakuuuuuuuuu
Heey kothu kothaa
Kaachirukum thennangollae
Konji ninnaaaa kuthamillaaaa
Vaadipullaaaaee…..ae…..

Male : Thanni karuthuruchu
Kannu thavala satham ketturuchu

Male : Lesa thodadhan mayakam
Yen rosapoovae unakum
Adhuvaa adangum
Anacha elagum

Male : Kandathanaal pitham
Naan kondathudhan micham
Thandhidavaa mutham
Adi vandhidumaa satham

Male : Thudikira thudipethukuu
Adhukuuuuuuuu
Yeeee kaadhum kaadhumm
Vachadhupoll vaadi pullaaaaa
Kannum kannum pesarapoo
Bashai illaaa….

Male : Thanni karuthuruchu
Kannu thavala satham ketturuchu
Oorum orangiruchu
Naama odhunga idam kedachuruchu
Othunga idam kedachuruchu
Othunga idam kedachuruchu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே முத்து முத்தா
மொட்டு விட்ட வாச முள்ள
அட தொட்டு புட்டா தோஷமில்ல
வாடி புள்ள

ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு

ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு

ஆண் : மெதுவா போடுது
தூறல் அடி மேலே தெளிக்குது
சாரல் மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்குது சாரல்

ஆண் : உடம்போ எனக்கு சூடா
இருக்கு சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மாதத்துக்கா பஞ்சம் நீ மல்லிய
பூ மஞ்சம்

ஆண் : ரகசிய உறவிருக்கு
நமக்கு யே கிட்ட கிட்ட வந்து
கட்டிக்கடி அட்டைய போல்
சட்டுனு தான் ஒட்டிக்கடி

ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு

ஆண் : தருசா கெடக்குது
பூமி அட இதுக்கா படைச்சான்
சாமி தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி

ஆண் : நான் தான் மேகம்
உனக்கேன் தாகம் கொள்ளுதடி
தாபம் நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம் ஹே அஞ்சுதடி
தேகம்

ஆண் : வாலிப வயசிருக்கு
நமக்கு ஹே கொத்து கொத்தா
காச்சிருக்கும் தென்னங்கொல்லே
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடி புள்ள

ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு

ஆண் : லேசா தொடத்தான்
மயக்கம் ஏன் ரோசாப்பூவே
உனக்கும் அதுவா அடங்கும்
அணைச்சா இளகும்

ஆண் : கண்டதனால் பித்தம்
நான் கொண்டதுதான் மிச்சம்
தந்திடவா முத்தம் அடி
வந்திடுமா சத்தம்

ஆண் : துடிக்கிற துடிப்பெதுக்கு
அதுக்கு யே காதும் காதும் வச்சது
போல் வாடி புள்ள கண்ணும்
கண்ணும் பேசுறப்போ பாஷை
இல்ல

ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
கெடச்சுருச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here