Singer : Malasiya Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Thanni kodam thookkum pennae
Thaagam konjam yaerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Male : Thanni kodam thookkum haei….
Thanni kodam thookkum pennae
Thaagam konjam yaerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Male : Nenjukkulla nesam vachchu neenda kaalam aachchu
Nenjukkulla nesam vachchu neenda kaalam aachchu
Vaai thoranthu solla vanthaa vaanguthammaa moochchu
Vaai thoranthu solla vanthaa vaanguthammaa moochchu
Male : Thanni kodam thookkum haei….
Thanni kodam thookkum pennae
Thaagam konjam yaerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum
Rendu kodam thanni thanthaa
Thaagam konjam theerum…..
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே
தாகம் கொஞ்சம் ஏறும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ஆண் : தண்ணிக் கொடம் ஹேய்…
தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே
தாகம் கொஞ்சம் ஏறும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ஆண் : நெஞ்சுக்குள்ள நேசம் வச்சு நீண்ட காலம் ஆச்சு
நெஞ்சுக்குள்ள நேசம் வச்சு நீண்ட காலம் ஆச்சு
வாய் தொறந்து சொல்ல வந்தா வாங்குதம்மா மூச்சு
வாய் தொறந்து சொல்ல வந்தா வாங்குதம்மா மூச்சு
ஆண் : தண்ணிக் கொடம் ஹேய்…
தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே
தாகம் கொஞ்சம் ஏறும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்
ரெண்டு கொடம் தண்ணித் தந்தா
தாகம் கொஞ்சம் தீரும்…..