Singers : P. Jayachandran and S. P. Shailaja

Music by : Mani Raja

Female : Thanni kodathula thattura thaalam ennaayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Male : Aa aa aa

Male : Aarathi karpooram nethiyil
Kunkuma koyila kandaalaam
Vaarathil velli naalathaan
Enni maamana paathaalaam

Female : Kaaveri pongi paayum
Kannikku theerala thaagam
Mothiram maathina podhu
Vaasalil nambikkai deepam

Male : Aa aa nilavu veluchathula
Sirichi kadhai padicha
Suvadu theriyuthadi sondham puriyuthadi
Kannatti rosapoo kaathirukka kandanoo
Kai korthu thalai neeva
Kai korthu thalai neeva kann sorugi kondaaloo

Female : Aa aa
Thanni kodathula thattura thaalam ennayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Male : Sevandhi kaalukku singaara
Maruthaani sithiram pottaanaam
Thaerukku poochoodi chellaayi perukku
Oorvalam paarthaanam

Female : Kollidam karaikku ponaalaam
Kudamurutti thanni edukka
Kaadhalan maarbil saaindhaalaam
Kallanai pongi pochaam

Male : Aa aa aa muthu pallaakku thaeril varuvendi
Moga thee kulira mutham tharuvendi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellaam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Female : Aaa…aaa…
Thanni kodathula thattura thaalam ennaayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae
Male : Aa…aa….aa…

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : மணி ராஜா

பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே

ஆண் : ஆஆஆ….

ஆண் : ஆரத்தி கற்பூரம் நெத்தியில்
குங்குமம் கோயிலக் கண்டாளாம்
வாரத்தில் வெள்ளி நாளத்தான்
எண்ணி மாமனப் பாத்தாளாம்

பெண் : காவிரி பொங்கி பாயும் கன்னிக்கு தீரல தாகம்
மோதிரம் மாத்தின போது வாசலில் நம்பிக்கை தீபம்

ஆண் : ஆஆ.. நெலவு வெளிச்சத்திலே
சிரிச்சு கதைப் படிச்ச சுவடு தெரியுதடி சொந்தம் புரியுதடி
கண்ணாட்டி ரோசாப்பூ காத்திருக்க கண்டானோ
கைக் கோர்த்து தலை நீவ கண் சொருகி கொண்டாளா

பெண் : ஆஆ…

பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

ஆண் : செவ்வந்தி காலுக்கு சிங்கார
மருதாணி சித்திரம் போட்டானாம்
தேருக்கு பூச்சூடி செல்லாயி பேருக்கு
ஊர்வலம் பார்த்தானாம்

பெண் : கொள்ளிடம் கரைக்கு போனாளாம்
குடமுருட்டி தண்ணி எடுக்க
காதலன் மார்பினில் சாய்ந்தாளாம்
கல்லணை பொங்கி போச்சாம்

ஆண் : ஆஆஆ..

ஆண் : முத்துப் பல்லாக்கு தேரில் வருவேன்டி
மோகக் தீக் குளிர முத்தம் தருவேன்டி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூ விரிச்சு வச்சானே

பெண் : ஆஆ…

பெண் :  தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே….

ஆண் : ஆஆஆ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here