Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Lyrics by : Kalidasan

Chorus : Anbe saranam azhagae saranam
Aaruyirae saranam
Agara mudhala ezhuththellaam
Kaadhalthaanae bhagavaan namakku

Chorus : Karkka kasatara kalki kumutham
Kattrappin virkka paathi vilaikku
Karthika kanagaa rekha gowthami
Amalaa roobini ranjini rohini sidhaaraa
Eedu illai unakku

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu hoi
Ada thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu
Ada sandhana kolaththu thaenae
Naan santhichcha azhagu maanae
Malaraatha malligai poovae
Konjam manam irangu

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu haan

Chorus : Adi thalukku sundariyae nee enthiri enthiriyae
Male : Maaraappu pottu vantha manja nira poonguruvi
Poovaasam kama kamakka pongi vantha thenaruvi
Vambizhuththu maattikkittu vaai kozhuththa pombala nee
Vaalaththaan surukkikittu kumbidu en kumbala nee

Male : Then madurai thaenae
Ennai paaraen oru paarvai
Kann neranja purushan adi
Unakkum onnu thevai

Male : Then madurai thaenae
Ennai paaraen oru paarvai
Kann neranja purushan adi
Unakkum onnu thevai
Vaadi maattu ponnae
Needhaan en veettu ponnae

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu
Ada thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu

Male : Ada santhana kolaththu thaenae
Naan santhichcha azhagu maanae
Malaraatha malligai poovae
Konjam manam irangu

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthappaa

Chorus : ……………….

Male : Vendi vantha pakthanai
Nee vetti vetti muraikkanumaa
Veppilaiya adichchiththaan
Vegaththai koraikkanumaa

Male : Poo pottu paadhaththukku
Poosai onnu pannattumaa
Poovarasi manasukkullae
Kadhal valai pinnattumaa

Male : Puththiyilae kirukku
Adi unakku innum irukku
Ukkiraththa irakku
Un murukku innum edhukku

Male : Puththiyilae kirukku
Adi unakku innum irukku
Ukkiraththa irakku
Un murukku innum edhukku
Vaala aattiputta
Vagai illaama maattikitta

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu
Haah thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu

Male : Ada santhana kolaththu thaenae
Naan santhichcha azhagu maanae
Malaraatha malligai poovae
Konjam manam irangu

Male : Thanni kodam eduththu
Thangam nee nadanthu vanthaal
Thavikkuthu manasu thavikkuthu aah aah haa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

குழு : அன்பே சரணம் அழகே சரணம்
ஆருயிரே சரணம்
ககர முதல எழுத்தெல்லாம்
காதல்தானே பகவான் நமக்கு

குழு : கற்க கசடற கல்கி குமுதம்
கற்றப்பின் விற்க பாதி விலைக்கு
கார்த்திகா கனகா ரேகா கௌதமி
அமலா ரூபினி ரஞ்சனி ரோகினி சித்தாரா
ஈடு இல்லை உனக்கு

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது ஹோய்
அட தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது
அட சந்தன கொளத்து தேனே
நான் சந்திச்ச அழகு மானே
மலராத மல்லிகை பூவே
கொஞ்சம் மனம் இறங்கு

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது ஹான்

குழு : அடி தளுக்கு சுந்தரியே நீ எந்திரி எந்திரியே
ஆண் : மாராப்பு போட்டு வந்த மஞ்ச நிற பூங்குருவி
பூவாசம் கம கமக்க பொங்கி வந்த தேனருவி
வம்பிழுத்து மாட்டிக்கிட்டு வாய்க் கொழுத்த பொம்பள நீ
வாலத்தான் சுருக்கிக்கிட்டு கும்பிடு என் கும்பல நீ

ஆண் : தென் மதுரை தேனே
என்னை பாரேன் ஒரு பார்வை
கண் நெறஞ்ச புருஷன் அடி
உனக்கும் ஒன்னு தேவை

ஆண் : தென் மதுரை தேனே
என்னை பாரேன் ஒரு பார்வை
கண் நெறஞ்ச புருஷன் அடி
உனக்கும் ஒன்னு தேவை
வாடி மாட்டு பொண்ணே
நீதான் என் வீட்டு பொண்ணே

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது
அட தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது

ஆண் : அட சந்தன கொளத்து தேனே
நான் சந்திச்ச அழகு மானே
மலராத மல்லிகை பூவே
கொஞ்சம் மனம் இறங்கு

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குதப்பா

குழு : ……………………..

ஆண் : வேண்டி வந்த பக்தனை
நீ வெட்டி வெட்டி முறைக்கணுமா
வேப்பிலைய அடிச்சித்தான்
வேகத்தை கொறைக்கணுமா

ஆண் : பூ போட்டு பாதத்துக்கு
பூசை ஒன்னு பண்ணட்டுமா
பூவரசி மனசுக்குள்ளே
காதல் வலை பின்னட்டுமா

ஆண் : புத்தியிலே கிறுக்கு
அடி உனக்கு இன்னும் இருக்கு
உக்கிரத்த இறக்கு
உன் முறுக்கு இன்னும் எதுக்கு

ஆண் : புத்தியிலே கிறுக்கு
அடி உனக்கு இன்னும் இருக்கு
உக்கிரத்த இறக்கு
உன் முறுக்கு இன்னும் எதுக்கு
வால ஆட்டி புட்ட
வகை இல்லாம மாட்டிக்கிட்ட

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது ஹோய்
ஹாஹ் தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது

ஆண் : அட சந்தன கொளத்து தேனே
நான் சந்திச்ச அழகு மானே
மலராத மல்லிகை பூவே
கொஞ்சம் மனம் இறங்கு

ஆண் : தண்ணி கொடம் எடுத்து
தங்கம் நீ நடந்து வந்தால்
தவிக்குது மனசு தவிக்குது ஆஹ் ஆஹ் ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here