Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Hmmm…ohooo…aahaa…aaa….
Thannilavu thaeniraikka

Female : Thannilavu thaeniraikka
Thaalai maram neer thelikka

Female : Thannilavu thaeniraikka
Thaalai maram neer thelikka
Kanni magal
Nadai payindrae sendraal
Ilam kaadhalanai kandu
Naani nindraal
Naani nindraal…

Female : Thannilavu thaeniraikka
Thaalai maram neer thelikka
Kanni magal
Nadai payindrae sendraal
Ilam kaadhalanai kandu
Naani nindraal

Female : Nenjam adhil alai ezhumba
Thanjamalar adi kalanga
Nenjam adhil alai ezhumba
Thanjamalar adi kalanga

Female : Anji anji idai thuvala
Vandhaal
Angu anbarullam thanai
Ninaindhu nindraal
Ninaindhu nindraal

Female : Thannilavu thaeniraikka
Thaalai maram neer thelikka
Kanni magal
Nadai payindrae sendraal
Ilam kaadhalanai kandu
Naani nindraal

Female : Minnalandha manam irukka
Mannalandha adi edukka
Minnalandha manam irukka
Mannalandha adi edukka

Female : Ponnalandha udal
Nadunga vandhaal
Oru poovalandha
Mugaththai kandu nindraal
Kandu nindraal

Female : Thannilavu thaeniraikka
Thaalai maram neer thelikka
Kanni magal
Nadai payindrae sendraal
Ilam kaadhalanai kandu
Naani nindraal

Female : Ahaaa…aa….ahaaa…aaa…
Ohooo…ooo…ohoooo…oooo…

Female : Pottiurkka poovirukka
Pooththa malar manamirukka
Pottiurkka poovirukka
Pooththa malar manamirukka

Female : kattilukku miga nerungi
Vandhaal
Iru kan vizhiyil
Kavidhai kandu nindraal
Kandu nindraal

Female : Thannilavu thaeniraikka
Thaalai maram neer thelikka
Kanni magal
Nadai payindrae sendraal
Ilam kaadhalanai kandu
Naani nindraal
Naani nindraal…..

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஹ்ம்ம் ஓஹோ
ஆஹா ஆஆ தன்னிலவு
தேனிறைக்க

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம்
காதலனை கண்டு
நாணி நின்றாள்

பெண் : நெஞ்சம் அதில்
அலை எழும்ப தஞ்சமலர்
அடி கலங்க நெஞ்சம் அதில்
அலை எழும்ப தஞ்சமலர்
அடி கலங்க

பெண் : அஞ்சி அஞ்சி
இடை துவள வந்தாள்
அங்கு அன்பருள்ளம்
தன்னை நினைந்து
நின்றாள் நினைந்து
நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்

பெண் : மின்னலந்த மனம்
இருக்க மண்ணளந்த அடி
எடுக்க மின்னலந்த மனம்
இருக்க மண்ணளந்த அடி
எடுக்க

பெண் : பொன்னளந்த
உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தை
கண்டு நின்றாள் கண்டு
நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்

பெண் : ஆஹா ஆ
ஆஹா ஆஆ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓ

பெண் : பொட்டிருக்க
பூவிருக்க பூத்த மலர்
மனம் இருக்க பொட்டிருக்க
பூவிருக்க பூத்த மலர் மனம்
இருக்க

பெண் : கட்டிலுக்கு மிக
நெருங்கி வந்தாள் இரு
கண் விழியில் கவிதை
கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

பெண் : தன்னிலவு
தேனிறைக்க தாழை
மரம் நீர் தெளிக்க கன்னி
மகள் நடை பயின்றே
சென்றாள் இளம் காதலனை
கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here