Singers : Kamal Haasan, Kalyani Menon and Sripriya

Music by : M. S. Viswanathan

Male : Ulagamae maayam vaazhvae maayam
Nilaiyaedhu naam kaanum sugamae maayam
Hoom……kaanum sugamae maayam

Male : Mmmm….
Thanniyai pottaa santhosam pirakkum
Thallaadi nadanthaal ullaasamirukkum
Thanniyai pottaa santhosam pirakkum
Thallaadi nadanthaal ullaasamirukkum

Male : Ennaenna kavalai ellaamae parakkum
Eppothum manasu naalaarukkum
Ennaenna kavalai ellaamae parakkum
Eppothum manasu naalaarukkum

Female : Oo….paarvathi

Male : Aei….naan paaru illa chandramugi

Male : Paravaayilae adjust pannikkammaa

Female : Paarvathiyalla devadaas
Nee paaru nallaa naan chandramugi
Paarvathiyalla devadaas
Nee paaru nallaa naan chandramugi

Male : Ada…..Chandramugithaan paarvathi
Paarvathithaan chandramugi
Ha Chandramugithaan paarvathi
Paarvathithaan chandramugi
Naan enna kudichchavano
Vaerengum nadichchavano

Female : Kadhalil tholvi kandaai
Ennidam oodi vanthaai

Male : Kadhal raajaaththi ponaalammaa
Naanum kudikaaran aanean ammaa
Kadhal raajaaththi ponaalammaa
Naanum kudikaaran aanean ammaa

Male : Indru naan unnai paarthaen ammaa
Maelum kudikaaran aanaen ammaa
Indru naan unnai paarthaen ammaa
Maelum kudikaaran aanaen ammaa

Male : Ooo….paarvathi

Male : Thanniyai potta santhosham pirakkum
Thallaadi nadanthaal ullaasamirukkum
Ennaenna kavalai ellaamae parakkum
Eppothum manasu naalaarukkum

Male : Ooo….paarvathi

Female : Aiyyo thukkamma paada vendiya idaththula
Santhosamaa paaduriyae

Male : Ooo….paarvathi

Female : Kadhaliththaal paarvathi
Aada vanthaal chandramugi

Male : Ada rendu paerum pennammaa
Peathamenna sollammaa
Nee onnum kudikalaiyae
Niyaayangal puriyalaiyae

Female : Niyaayaththai sollattumaa
Kaettathai kodukattumaa

Claps : ………………..

Male : Hai….hae….hae…..mm….a…..
Adichchaalum odhachchaalum varuvaendi
Angangae rendaaga theriveandi
Uttaalakkadi….
Adichchaalum odhachchaalum varuvaendi
Angangae rendaaga theriveandi

Male : Eppothum en aasai vellumadi
Ellorum nandraaga rasiththaaradi
Idhupola dhinanthorum nadipomadi

Male : Thanniyai potta santhosham pirakkum
Thallaadi nadanthaal ullaasamirukkum
Ennaenna kavalai ellaamae parakkum
Eppothum manasu naalaarukkum
Eppothum manasu naalaarukkum

பாடகர்கள் : கமலஹாசன்,கல்யாணி மேனன் மற்றும் ஸ்ரீபிரியா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
ஹூம்……காணும் சுகமே மாயம்

ஆண் : ம்ம்ம்……
தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்

ஆண் : என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்

பெண் : ஓ…..பார்வதி

ஆண் : ஏய்……நான் பாரு இல்ல சந்திரமுகி

ஆண் : பரவாயில்லே அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா

பெண் : பார்வதியல்ல தேவதாஸ்
நீ பாரு நல்லா நான் சந்திரமுகி
பார்வதியல்ல தேவதாஸ்
நீ பாரு நல்லா நான் சந்திரமுகி

ஆண் : அட……சந்திரமுகிதான் பார்வதி
பார்வதிதான் சந்திரமுகி
ஹ சந்திரமுகிதான் பார்வதி
பார்வதிதான் சந்திரமுகி
நானென்ன குடிச்சவனோ
வேறெங்கும் நடிச்சவனோ

பெண் : காதலில் தோல்வி கண்டாய்…..
என்னிடம் ஓடி வந்தாய்……

ஆண் : காதல் ராஜாத்தி போனாளம்மா
நானும் குடிகாரன் ஆனேனம்மா
காதல் ராஜாத்தி போனாளம்மா
நானும் குடிகாரன் ஆனேனம்மா

ஆண் : இன்று நான் உன்னை பார்த்தேனம்மா
மேலும் குடிகாரன் ஆனேனம்மா
இன்று நான் உன்னை பார்த்தேனம்மா
மேலும் குடிகாரன் ஆனேனம்மா

ஆண் : ஓஓ….பார்வதி

ஆண் : தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்

ஆண் : ஓஓ….பார்வதி

பெண் : ஐய்யோ துக்கம்மா பாடவேண்டிய இடத்துல
சந்தோசமா பாடுறியே

ஆண் : ஓஓ….பார்வதி

பெண் : காதலித்தாள் பார்வதி
ஆட வந்தாள் சந்திரமுகி

ஆண் : அட ரெண்டு பேரும் பெண்ணம்மா
பேதமென்ன சொல்லம்மா
நீ ஒண்ணும் குடிக்கலையே
நியாயங்கள் புரியலையே

பெண் : நியாயத்தை சொல்லட்டுமா
கேட்டதைக் கொடுக்கட்டுமா

கைதட்டல்கள் : …………………….

ஆண் : ஹை…..ஹே…..ஹே……ம்ம்…..அ…
அடிச்சாலும் ஒதச்சாலும் வருவேன்டி
அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி
உட்டாலக்கடி……..
அடிச்சாலும் ஒதச்சாலும் வருவேன்டி
அங்கங்கே ரெண்டாகத் தெரிவேனடி

ஆண் : எப்போதும் என் ஆசை வெல்லுமடி
எல்லோரும் நன்றாக ரசித்தாரடி
இதுபோல தினந்தோறும் நடிப்போமடி

ஆண் : தண்ணியைப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தால் உல்லாசமிருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே பறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here