Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Thanniyila nenanjaa
Idhu thangamena jolikkum
Kannukkulla izhukkum
Idhu kattililae jeikkum

Female : Puththam pudhusu
Velli kolusu
Indrum ilasu
Indha manasu
Naan kannaala pandhaada
Ada nee thannaala thindaada

Female : Thanniyila nenanjaa
Idhu thangamena jolikkum
Kannukkulla izhukkum
Idhu kattililae jeikkum

Female : Mogam ennum theeyinilae
Moodi vaiththa malligaippoo
Dhegam ennum paarkkadalil punsirippu
Paasamulla poovirukku
Poovukkullae thaenirukku
Thaen kudikka vandha pinnum yaar ninaippu

Female : Ora vizhi paarvaiyilae
Ulladhenna kaanaliyo
Odivandha velli nilaa
Paarppedhenna thonaliyo

Male : Kollai adiththaal kuraindhidumaa
Selvam idhu dhaan
Thalli irundhaal nadandhidumaa
Inba kadhai dhaan

Female : Thanniyila nenanjaa
Idhu thangamena jolikkum
Kannukkulla izhukkum
Idhu kattililae jeikkum

Female : Puththam pudhusu
Velli kolusu
Indrum ilasu
Indha manasu
Naan kannaala pandhaada
Ada nee thannaala thindaada

Female : Thanniyila nenanjaa
Idhu thangamena jolikkum
Kannukkulla izhukkum
Idhu kattililae jeikkum

Female : Naalu pakkam suvaru illaa
Koviladi kovililae
Jaadhi madham bedham edhum illaiyadi
Ettu dhikkum yettukkullum
Vedhamadi vedhaththilae
Inbam mattum dhaan idharkku moolamadi

Female : Dhesam engum per eduththa
Dheerargalum veerargalum
Thedi vandhu naadi nirkkum
Dhevadhaiyin vaasaladi

Female : Puththagaththil paadam illaiyadi
Ingae irukku
Palli araiyil pulli mayilae
Inba kanakku

Female : Thanniyila nenanjaa
Idhu thangamena jolikkum
Kannukkulla izhukkum
Idhu kattililae jeikkum

Female : Puththam pudhusu
Velli kolusu
Indrum ilasu
Indha manasu
Naan kannaala pandhaada
Ada nee thannaala thindaada

Female : Thanniyila nenanjaa
Idhu thangamena jolikkum
Kannukkulla izhukkum
Idhu kattililae jeikkum

 

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தண்ணியில நனைஞ்சா
இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது
கட்டிலிலே ஜெயிக்கும்

பெண் : புத்தம் புதுசு வெள்ளி
கொலுசு இன்றும் இளசு இந்த
மனசு நான் கண்ணால பந்தாட
அட நீ தன்னால திண்டாட

பெண் : தண்ணியில நனைஞ்சா
இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது
கட்டிலிலே ஜெயிக்கும்

பெண் : மோகம் என்னும்
தீயினிலே மூடி வைத்த
மல்லிகை பூ தேகம் என்னும்
பார் கடலில் புண் சிரிப்பு
பாசமுள்ள பூவிருக்கு
பூவுக்குள்ளே தேன் இருக்கு
தேன் குடிக்க வந்த பின்னும்
யார் நினைப்பு

பெண் : ஓர விழி பார்வையிலே
உள்ளதென்ன காணலியோ ஓடி
வந்த வெள்ளி நிலா பார்ப்பதென்ன
தோணலியோ

ஆண் : கொள்ளை அடித்தால்
குறைந்திடுமா செல்வம் இது
தான் தள்ளி இருந்தால்
நடந்திடுமா இன்ப கதை
தான்

பெண் : தண்ணியில நனைஞ்சா
இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது
கட்டிலிலே ஜெயிக்கும்

பெண் : புத்தம் புதுசு வெள்ளி
கொலுசு இன்றும் இளசு இந்த
மனசு நான் கண்ணால பந்தாட
அட நீ தன்னால திண்டாட

பெண் : தண்ணியில நனைஞ்சா
இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது
கட்டிலிலே ஜெயிக்கும்

பெண் : நாலு பக்கம் சுவரு
இல்லா கோவிலடி கோவிலிலே
ஜாதி மதம் பேதம் ஏதும் இல்லையடி
எட்டு திக்கும் ஏட்டு குள்ளும் வேதமடி
வேதத்திலே இன்பம் மட்டும் தான்
இதற்க்கு மூலமடி

பெண் : தேசம் எங்கும் பேர்
எடுத்த தீரர்களும் வீரர்களும்
தேடி வந்து நாடி நிற்கும்
தேவதையின் வாசலடி

பெண் : புத்தகத்தில் பாடம்
இல்லையடி இங்கே இருக்கு
பள்ளி அறையில் புள்ளி
மயிலே இன்ப கணக்கு

பெண் : தண்ணியில நனைஞ்சா
இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது
கட்டிலிலே ஜெயிக்கும்

பெண் : புத்தம் புதுசு வெள்ளி
கொலுசு இன்றும் இளசு இந்த
மனசு நான் கண்ணால பந்தாட
அட நீ தன்னால திண்டாட

பெண் : தண்ணியில நனைஞ்சா
இது தங்கமென ஜொலிக்கும்
கண்ணுக்குள்ள இழுக்கும் இது
கட்டிலிலே ஜெயிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here