Singer : L. R. Eswari

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Paazhum vayirae nee pasikkaathu irunthaalae
Yaezhai engalukku kavalai irukkaathae
Kavalai irukkaathae….

Female : Thanniyillaa meenai pola
Kanneeril naangal vaada
Engalai yaen padaiththaano

Female : Naalu velai pattinil
Naan kidanthu paadugiren
Engalai yaen padaiththaano
En thangai aval kannil
Engalai yaen padaiththaano
En thangai aval kannil
Oru gangaiyai naan kandaen

Female : Thanniyillaa meenai pola
Kanneeril nangal vaada
Engalai yaen padaiththaanae

Female : Naalu velai pattiniyil
Naan kidanthu paadukiraen
Engalai yaen padaiththaano…
En thangai aval kannil
Engalai yaen padaiththaano
En thangai aval kannil
Oru gangaiyai naan kandaen

Female : Padippatharkku aasaippattu
Paathiyilae niruththi vittaen
Haan aaha haa aahaa haan aahaa haan…

Female : Padippatharkku aasaippattu
Paathiyilae niruththi vittaen
Thangachiyai aalaakkuvaen
Thaalaattu seeraattuvean
Cholai malaraai ival malara
Naan vaervai sinthi valarppaen

Female : Thanniyillaa meenai pola
Kanneeril nangal vaada
Engalai yaen padaiththaanae

Female : Naalu velai pattiniyil
Naan kidanthu paadukiraen
Engalai yaen padaiththaano…

Female : Thoosu kooda aval kannil
Vizhunthaalum naan azhuvaen
Haan aahaa haa aahaa haa aaha haan

Female : Thoosu kooda aval kannil
Vizhunthaalum naan azhuvaen
Kashtangalai naan sumakkiraen
Kanneeril naan mithakkiraen
Aval siriththaal naan sirippaen
Aval azhuthaal naan azhuvaen

Female : Thanniyillaa meenai pola
Kanneeril nangal vaada
Engalai yaen padaiththaanae

Female : Naalu velai pattiniyil
Naan kidanthu paadukiraen
Engalai yaen padaiththaano…
En thangai aval kannil
Engalai yaen padaiththaano
En thangai aval kannil
Oru gangaiyai naan kandaen
Heehmm heehmm heehmm heehmm heehmm mm

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : பாழும் வயிறே நீ பசிக்காது இருந்தாலே
ஏழை எங்களுக்கு கவலை இருக்காதே
கவலை இருக்காதே……

பெண் : தண்ணியில்லா மீனை போல
கண்ணீரில் நாங்கள் வாட
எங்களை ஏன் படைத்தானோ

பெண் : நாலு வேளை பட்டினியில்
நான் கிடந்து பாடுகிறேன்
எங்களை ஏன் படைத்தானோ
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்

பெண் : தண்ணியில்லா மீனை போல
கண்ணீரில் நாங்கள் வாட
எங்களை ஏன் படைத்தானோ….

பெண் : நாலு வேளை பட்டினியில்
நான் கிடந்து பாடுகிறேன்
எங்களை ஏன் படைத்தானோ
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்

பெண் : படிப்பதற்கு ஆசைப்பட்டு
பாதியிலே நிறுத்தி விட்டேன்
ஹான் ஆஹா ஹா ஆஹா ஹான் ஆஹ ஹான்…..

பெண் : படிப்பதற்கு ஆசைப்பட்டு
பாதியிலே நிறுத்தி விட்டேன்
தங்கச்சியை ஆளாக்குவேன்
தாலாட்டி சீராட்டுவேன்
சோலை மலராய் இவள் மலர
நான் வேர்வை சிந்தி வளர்ப்பேன்…..

பெண் : தண்ணியில்லா மீனை போல
கண்ணீரில் நாங்கள் வாட
எங்களை ஏன் படைத்தானோ….

பெண் : நாலு வேளை பட்டினியில்
நான் கிடந்து பாடுகிறேன்
எங்களை ஏன் படைத்தானோ

பெண் : தூசு கூட அவள் கண்ணில்
விழுந்தாலும் நான் அழுவேன்
ஹான் ஆஹா ஹா ஆஹா ஹான் ஆஹ ஹான்…..

பெண் : தூசு கூட அவள் கண்ணில்
விழுந்தாலும் நான் அழுவேன்
கஷ்டங்களை நான் சுமக்கிறேன்
கண்ணீரில் நான் மிதக்கிறேன்
அவள் சிரித்தால் நான் சிரிப்பேன்
அவள் அழுதால் நான் அழுவேன்

பெண் : தண்ணியில்லா மீனை போல
கண்ணீரில் நாங்கள் வாட
எங்களை ஏன் படைத்தானோ….

பெண் : நாலு வேளை பட்டினியில்
நான் கிடந்து பாடுகிறேன்
எங்களை ஏன் படைத்தானோ
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்
என் தங்கை அவள் கண்ணில்
ஒரு கங்கையை நான் கண்டேன்
ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ஹீஹிம் ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here