Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Thanniyillaennaa thaangaathu meenu
Unna thodalennaa thoongaathu kannu
Thanniyillaennaa thaangaathu meenu
Unna thodalennaa thoongaathu kannu

Female : Kaayum kaniyaachchu kanavum nenavaachu
Kaayum kaniyaachchu kanavum nenavaachu
Kadhal uravaadum kaalam vanthaachchu

Male : Thanniyillaennaa thaangaathu meenu
Unna thodalennaa thoongaathu kannu

Male : Thanthaanae thanthaanae thanthaanae…ae….
Female : Hae hae thanthaanae thanthaanae thanthaanae…

Male : Mogam undaachu munthaana pattu
Modhalum vattuyumaa saerththu nee kattu
Mogam undaachu munthaana pattu
Modhalum vattuyumaa saerththu nee kattu

Female : Konji pesum kumariyoda
Kolam pottu kummaalam kottu
Male : Aa…
Female : Konji pesum kumariyoda
Kolam pottu kummaalam kottu

Male : Kaalaada idai noolaada
Kaaththaada manam kooththaada
Female : Naanaaduvaen sendaattam
Namakku ippo kondaattam

Male : Thanni…..thanni….thanni…
Thanniyillaennaa thaangaathu meenu
Unna thodalennaa thoongaathu kannu

Female : Kaayum kaniyaachchu kanavum nenavaachu
Kadhal uravaadum kaalam vanthaachchu

Male : Thanthaanae thanthaanae thanthaanae…ae….
Female : Hae hae thanthaanae thanthaanae thanthaanae…

Male : Sirichi pazhagi varum singaara pappaa
Irutti pochchunaa yaedhaachchum ketppaa
Sirichi pazhagi varum singaara pappaa
Irutti pochchunaa yaedhaachchum ketppaa

Male : Arththathodum poruththathodum
Aththa ponnu oyaama paappaa
Arththathodum poruththathodum
Aththa ponnu oyaama paappaa

Female : Haa…ammaadi iivan killaadi
Thappaama kuri vappaandi
Male : Mella thottaen ingaethaan
Michchamellaam angaethaan

Male : Thanni…..thanni….thanni…
Thanniyillaennaa thaangaathu meenu
Unna thodalennaa thoongaathu kannu

Female : Kaayum kaniyaachchu kanavum nenavaachu
Kadhal uravaadum kaalam vanthaachchu

Male : Thanthaanae thanthaanae thanthaanae…ae….
Female : Hae hae thanthaanae thanthaanae thanthaanae…ae….
Male : Thanannaa thanthaanae thanthaanae thanthaanae…ae….
Female : Hae hae thanthaanae thanthaanae thanthaanae…ae….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு

பெண் : காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு

பெண் : தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு

ஆண் : தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..
பெண் : ஹே ஹே தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..

ஆண் : மோகம் உண்டாச்சு முந்தான பட்டு
மொதலும் வட்டியுமா சேர்த்து நீ கட்டு
மோகம் உண்டாச்சு முந்தான பட்டு
மொதலும் வட்டியுமா சேர்த்து நீ கட்டு

பெண் : கொஞ்சி பேசும் குமரியோட
கோலம் போட்டு கும்மாளம் கொட்டு
ஆண் : ஆ…..
பெண் : கொஞ்சி பேசும் குமரியோட
கோலம் போட்டு கும்மாளம் கொட்டு

ஆண் : காலாட இடை நூலாட
காத்தாட மனம் கூத்தாட
பெண் : நானாடுவேன் செண்டாட்டம்
நமக்கு இப்போ கொண்டாட்டம்

ஆண் : தண்ணி…..தண்ணி…..தண்ணி….
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு

பெண் : காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு

ஆண் : தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..
பெண் : ஹே ஹே தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..

ஆண் : சிரிச்சி பழகி வரும் சிங்கார பாப்பா
இருட்டி போச்சுன்னா ஏதாச்சும் கேப்பா
சிரிச்சி பழகி வரும் சிங்கார பாப்பா
இருட்டி போச்சுன்னா ஏதாச்சும் கேப்பா

ஆண் : அர்த்தத்தோடும் பொருத்தத்தோடும்
அத்தப் பொண்ணு ஓயாம பாப்பா
அர்த்தத்தோடும் பொருத்தத்தோடும்
அத்தப் பொண்ணு ஓயாம பாப்பா

பெண் : ஹா…..அம்மாடி இவன் கில்லாடி
தப்பாம குறி வப்பான்டி
ஆண் : மெல்ல தொட்டேன் இங்கேதான்
மிச்சமெல்லாம் அங்கேதான்

ஆண் : தண்ணி…..தண்ணி…..தண்ணி….
தண்ணியில்லேன்னா தாங்காது மீனு
உன்ன தொடலேன்னா தூங்காது கண்ணு

பெண் : காயும் கனியாச்சு கனவும் நெனவாச்சு
காதல் உறவாடும் காலம் வந்தாச்சு

ஆண் : தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..
பெண் : ஹே ஹே தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..
ஆண் : தனன்னா தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..
பெண் : ஹே ஹே தந்தானே தந்தானே தந்தானே…ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here