Singer : T. M. Soundararajan

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Thanthai naan ngae needh devanthaan angae
Thanthai naan ngae needh devanthaan angae
Naanezhuthum theerppu naayagann vaakku
Naanezhuthum theerppu naayagann vaakku
Needhyin mun nee yaar naan yaar sol
Who ever it may be i live for justice

Male : Thanthai naan ngae needh devanthaan angae

Male : Naanum azhavillayaa kanneer vdavllayaa
Thanthai manamillaiyaa paasam enakkillayaa
Kadamayin pidiylae
Kadamayin pidiylae kaithyaai nirkkiraen
Kangalai kattiyae unmaya paarkkiraen
Kuttramo adhu kuttramo no….no….no….

Male : Thanthai naan ngae needh devanthaan angae
Naanezhuthum theerppu naayagann vaakku
Needhyin mun nee yaar naan yaar sol

Male : Andru arichchanthiran pilla vilai ponathum
Sudala avan kaakkavae thunba nilaiyaanathum
Andru thaai sollaiyum karnan yaerkaathathum
Sontha annan thambi endru paarkkaathathum

Male : Andru magudam thannai bharathan soodaathathum
Annan thiruppaathugai kondu arasaandathum
Unmaiya pottravae saththyam kaakkavae
Allavo… sollungal sollungal

Male : Thanthai naan ngae needh devanthaan angae
Naanezhuthum theerppu naayagann vaakku
Needhyin mun nee yaar naan yaar sol

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நீதியின் முன் நீ யார் நான் யார் சொல்
ஹூ எவர் இட் மே பி ஐ லிவ் பார் ஜஸ்டிஸ்

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே

ஆண் : நானும் அழவில்லையா கண்ணீர் விடவில்லையா
தந்தை மனமில்லையா பாசம் எனக்கில்லையா
கடமையின் பிடியிலே
கடமையின் பிடியிலே கைதியாய் நிற்கிறேன்
கண்களை கட்டியே உண்மையை பார்க்கிறேன்
குற்றமோ அது குற்றமோ நோ…நோ…நோ….

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நீதியின் முன் நீ யார் நான் யார் சொல்

ஆண் : அன்று அரிச்சந்திரன் பிள்ளை விலை போனதும்
சுடலை அவன் காக்கவே துன்ப நிலையானதும்
அன்று தாய் சொல்லையும் கர்ணன் ஏற்காததும்
சொந்த அண்ணன் தம்பி என்று பார்க்காததும்

ஆண் : அன்று மகுடம் தன்னை பரதன் சூடாததும்
அண்ணன் திருப்பாதுகை கொண்டு அரசாண்டதும்
உண்மையை போற்றவே சத்தியம் காக்கவே
அல்லவோ…..சொல்லுங்கள் சொல்லுங்கள்….

ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே
நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு
நீதியின் முன் நீ யார் நான் யார் சொல் சொல் சொல்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here