Singers : Dhanasekar and Mallika

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Senthurai Marudha Muthu

Female : Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Piranthaen muthal piravi kannaa
Piranthaen muthal piravi
Unnai petrduthaen marupiravi

Male : Petreduththal annai kadan
Mattrathellaam thanthai kadan
Petreduththal annai kadan
Mattrathellaam thanthai kadan
Kattrarintha aringar endru kannaa
Kattrarintha aringar endru
Nalla pereduththal pillai kadan

Female : Kaaviyangal theettuvathil
Kavingarkal thalaivan
Gandhi kanda rajjiyaththil
Kaalamellaam thondan

Female : Kaaviyangal theettuvathil
Kavingarkal thalaivan
Gandhi kanda rajjiyaththil
Kaalamellaam thondan

Male : Vaanaththil paranthu sendru
Vallarasu naadu kandu
Vaanaththil paranthu sendru
Vallarasu naadu kandu
Varuvaan newton-ai pol endrum
Vazhvinil nee uyranthu

Female : Petreduththal annai kadan
Mattrathellaam thanthai kadan
Male : Kattrarintha aringar endru kannaa
Nalla pereduththal pillai kadan

Female : Bharatham un thaai naadu
Panbu konda nal veedu
Pagaivargal idari vittaal
Puli pola poraadu

Female : Bharatham un thaai naadu
Panbu konda nal veedu
Pagaivargal idari vittaal
Puli pola poraadu

Male : Thanthai vazhai nadappaai
Thaai sollai ketpaai
Thanthai vazhai nadappaai
Thaai sollai ketpaai

Both : Thaai thanthai thavaru seithaal adhai nee
Thangamae maattri vidu
Thaai thanthai thavaru seithaal adhai nee
Thangamae maattri vidu

Male : Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Female : Piranthaen muthal piravi kannaa
Unnai petrduthaen marupiravi
Piranthaen muthal piravi kannaa
Unnai petrduthaen marupiravi

பாடகர்கள் : தனசேகர் மற்றும் மல்லிகா

இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன்

பாடலாசிரியர் : செந்துரை மருத முத்து

பெண் : தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி

ஆண் : பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
கற்றறிந்த அறிஞர் என்று கண்ணா….
கற்றறிந்த அறிஞர் என்று
நல்ல பேரெடுத்தல் பிள்ளைக் கடன்….

பெண் : காவியங்கள் தீட்டுவதில்
கவிஞர்கள் தலைவன்
காந்தி கண்ட ராஜ்ஜியத்தில்
காலமெல்லாம் தொண்டன்

பெண் : காவியங்கள் தீட்டுவதில்
கவிஞர்கள் தலைவன்
காந்தி கண்ட ராஜ்ஜியத்தில்
காலமெல்லாம் தொண்டன்

ஆண் : வானத்தில் பறந்து சென்று
வல்லரசு நாடு கண்டு
வானத்தில் பறந்து சென்று
வல்லரசு நாடு கண்டு
வருவான் நியூட்டனை போல் என்றும்
வாழ்வினில் நீ உயர்ந்து…..

பெண் : பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
ஆண் : கற்றறிந்த அறிஞர் என்று
நல்ல பேரெடுத்தல் பிள்ளைக் கடன்….

பெண் : பாரதம் உன் தாய் நாடு
பண்பு கொண்ட நல் வீடு
பகைவர்கள் இடறி விட்டால்
புலி போல போராடு

பெண் : பாரதம் உன் தாய் நாடு
பண்பு கொண்ட நல் வீடு
பகைவர்கள் இடறி விட்டால்
புலி போல போராடு

ஆண் : தந்தை வழி நடப்பாய்
தாய் சொல்லைக் கேட்பாய்
தந்தை வழி நடப்பாய்
தாய் சொல்லைக் கேட்பாய்

இருவர் : தாய் தந்தை தவறு செய்தால் அதை நீ
தங்கமே மாற்றி விடு…..
தாய் தந்தை தவறு செய்தால் அதை நீ
தங்கமே மாற்றி விடு…..

ஆண் : தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
பெண் : பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here