Singers : Dhanush, Chinna Ponnu and Magizhini Manimaaran

Music by : Anirudh Ravichander

Male : Thappa dhaan theriyum
Namma route
Sariyana payalaa get outu
Koncham wrongathan irukkum
Aaana rightu
Puriyaadha varaikkum apeettu

Chorus : Intha ooroda light-u
Maari the great-u
Police adichathu da salute-u

Chorus : Nee irunthathaan correct-u
Illana reveett-u
Inimeluthaan naala neram isstart-u

Chorus : Haaah haaah haaah haaah
Haaah haaah haaah haa haa hahaha
Haaah haaah haaah haaah
Haaah haaah haaah haa haa hahaha

Male : Guniyumbothu
Kuthum oorukulla
Niminthethaan nadakanum
Vazhiyae illa
Thunai thedi
Venai thaedum olagathula
Thaniyavae irunthaalum
Thappae illa

Chorus : Summa ethachum
Sollatha kannu
Ingae irukkum ellorum
Eppothum onnu
Unakku rite-nnu pattatha
Mattum pannu
Ippo vanthu en vootla
Vayirara thunnu

Male : Thaniya vanthen thaniya poven
Sontha bantham theva illa
Thaena pesi thaana vantha
Veena pogum yenda tholla

Whistling : ………………………………

Chorus : Haaah haaah haaah haaah
Haaah haaah haaah haa haa hahaha
Haaah haaah haaah haaah
Haaah haaah haaah haa haa hahaha

Male : Thappa dhaan theriyum
Namma route
Sariyana payalaa get outu
Koncham wrongathan irukkum
Aaana rightu
Puriyaadha varaikkum apeettu

Chorus : Intha ooroda light-u
Maari the great-u
Police adichathu da salute-u

Chorus : Nee irunthathaan correct-u
Illana reveett-u
Inimeluthaan naala neram isstart-u

Chorus : Haaah haaah haaah haaah
Haaah haaah haaah haa haa hahaha
Haaah haaah haaah haaah
Haaah haaah haaah haa haa hahaha

பாடகர்கள் : தனுஷ், சின்ன பொண்ணு மற்றும் மகிழினி மணிமாறன்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : தப்பாதான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலா கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு

குழு : இந்த ஊரோட லைட்டு
மாரி தா கிரேட்டு
போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு

குழு : நீ இருந்தாதான் கரெக்டு
இல்லைனா ரிவிட்டு
இனிமேதான் நல்ல நேரம்
இஸ் ஸ்டார்ட்டு

குழு : ……………………

ஆண் : குனியும் போது
குத்தும் ஊருக்குள்ள
நிமிர்ந்தேதான்
நடக்கணும் வழியே இல்லே
துணை தேடி
வினை தேடும் உலகத்துல
தனியாவே இருந்தாலும்
தப்பே இல்ல

குழு : சும்மா எதாச்சும்
சொல்லாத கண்ணு
இங்க இருக்கும் எல்லோரும்
எப்போதும் ஒண்ணு
உனக்கு ரைட்டுன்னு பட்டதை
மட்டும் பன்னு
இப்போ வந்து என் வூட்டுல
வயிரார தின்னு

ஆண் : தனியா வந்தேன் தனியா போவேன்
சொந்தம் பந்தம் தேவையில்லை
தேனா பேசி தானா வந்தா
வீணா போகும் ஏண்டா தொல்லை

விசில் : ………………………….

குழு : …………………………..

ஆண் : தப்பாதான் தெரியும்
நம்ம ரூட்டு
சரியான பயலா கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு
புரியாத வரைக்கும்
அப்பீட்டு

குழு : இந்த ஊரோட லைட்டு
மாரி தா கிரேட்டு
போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு

குழு : நீ இருந்தாதான் கரெக்ட்டு
இல்லைனா ரிவிட்டு
இனிமேதான் நல்ல நேரம்
இஸ் ஸ்டார்ட்டு

குழு : ………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here