Singer : Silambarasan TR

Music by : AK Priyan

Male : {Piriya porom-nnu therinji
Namma yaarum love-la yerangarathillai
Chinna chinna kovam possessiveness
Mukkiyamaa ego
Idhu thaan engala pirichiruchu

Male : Naan avala poga vitrukka koodathu
Appo enna idhukku love pannen
Thappu ava pannala
Naan…. naan panniten..thappu panniten} (Dialogue)

Male : Ava mela usura irundhen
Ava mela usura irukken
Aana oru naal
Oru nimisham kaanavillaiyae

Male : Ava pesa dhinamum rasichen
Ava kaiya pudichae kedandhen
Aana oru naal
Oru nimisham kaanavillaiyae

Male : Ava vinnai thaandiyum vara venam
Ava veetta thandiyum vara venam
Oru paarvai onnu jannal orama paartha
Adhu podhum

Male : Ava moochi kaatha thaan tharuvaala
En vetkam vittu thaan varuvena
En perai solli konjam koopitaalae
Oh adhu podhum

Male : Naan thappu pannitten avala tholaichen
En kaadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen

Male : Naan thappu pannitten avala tholaichen
En kaadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen

Male : Ava mela usura irundhen
Ava mela usura irukken
Aana oru naal
Oru nimisham kaanavillaiyae

Male : Thanimaiya theduren
Thookkam illaama saaguren
Veruppula vaazhuren
Ver aalaaga maaruren

Male : Thappellaam en kitta thaan
En manasu un kitta thaan
En devathai nee mattum thaan
Enakellam neethan neethan
Neethan neethan

Male : Thappellaam en kitta thaan
En manasu un kitta thaan
En devathai nee mattum thaan
Enakellam neethan

Male : Nee en thaali thaangavum vara venam
En vaazhkai mothamum vara venam
En thappa thirutha vaippu onnu thaan
Nee thaa…adhu podhum

Male : En pechu thaangida ini venam
Nee muzhusa unna thaan thara venam
Nee oththa vaatti enna mannicha podhum
Adhu podhum

Male : Naan thappu pannitten avala tholaichen
En kaadhala naan tholaichen
En kaadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen
En aasaiya naan keduthen

Male : Naan thappu pannitten avala tholaichen
En kaadhala naan tholaichen
En kaadhala naan tholaichen
Naan thappu pannitten manasa odachen
Manasa odachen
En aasaiya naan keduthen

Male : Naan thappu pannitten avala tholaichen
En kaadhala naan tholaichen…thappu pannitten
Naan thappu pannitten manasa odachen
En aasaiya naan keduthen…thappu pannitten

Thappu pannitten

Male : Naan unna poga vitrukka koodathu!!!.(Dialogue)

பாடகர் : சிலம்பரசன் டி. ஆர்.

இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன்

ஆண் : பிரிய போறோம்னு தெரிஞ்சு
நாம யாரும் லவ் ல எறங்கருதில்ல
சின்ன சின்ன கோவம் பொசெசிவ்னெஸ்
முக்கியமா ஈகோ
இது தான் எங்களை பிரிச்சிருச்சு

ஆண் : நான் அவளை போக விட்டிருக்க கூடாது
அப்போ என்ன இதுக்கு லவ் பண்ணேன்
தப்பு அவ பண்ணல
நான்…நான் பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்

ஆண் : அவமேல உசிரா இருந்தேன்
அவமேல உசிரா இருக்கேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே

ஆண் : அவ பேச தினமும் ரசிச்சேன்
அவ கைய புடிச்சே கிடந்தேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே

ஆண் : அவ விண்ணைத் தாண்டியும் வர வேணாம்
அவ வீட்டை தாண்டியும் வர வேணாம்
ஒரு பார்வை ஒன்னு ஜன்னல் ஓரமா
பார்த்தா அது போதும்

ஆண் : அவ மூச்சு காத்ததான் தரவேணா
என் வெட்கம் விட்டுதான் வருவேன் நான்
என் பேர சொல்லி கொஞ்சம் கூப்பிட்டாலே
ஓ அது போதும்

ஆண் : நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்

ஆண் : நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதலா நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்

ஆண் : அவமேல உசிரா இருந்தேன்
அவமேல உசிரா இருக்கேன்
ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம்
காணவில்லையே

ஆண் : தனிமைய தேடுறேன்
தூக்கம் இல்லாமல் சாகுறேன்
வெறுப்புல வாழுறேன்
வேறாளாக மாறுறேன்

ஆண் : தப்பெல்லாம் என்கிட்டேதான்
என் மனசு உங்கிட்டேதான்
என் தேவதை நீ மட்டும்தான்
எனக்கு எல்லாம் நீதான் நீதான்
நீதான் நீதான்

ஆண் : தப்பெல்லாம் என்கிட்டேதான்
என் மனசு உங்கிட்டேதான்
என் தேவதை நீ மட்டும்தான்
எனக்கு எல்லாம் நீதான்

ஆண் : நீ என் தாலி தாங்கவும் வர வேணாம்
என் வாழ்க்கை மொத்தமும் வர வேணாம்
என் தப்ப திருத்த வாய்ப்பு ஒன்னு தா
நீ தா அது போதும்

ஆண் : என் பேச்ச தாங்கிட இனி வேணாம்
நீ முழுசா உன்னைதான் தர வேணாம்
நீ ஒத்தவாட்டி என்னை மன்னிச்சா
போதும் அது போதும்

ஆண் : நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்

ஆண் : நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்

ஆண் : நான் தப்பு பண்ணிட்டேன்
அவளை தொலைச்சேன்
என் காதல நான் தொலைச்சேன்…தப்பு பண்ணிட்டேன்
நான் தப்பு பண்ணிட்டேன்
மனச உடைச்சேன்
என் ஆசைய நான் கெடுத்தேன்….தப்பு பண்ணிட்டேன்

ஆண் : தப்பு பண்ணிட்டேன்

ஆண் : நான் உன்ன போக விட்ருக்க கூடாது ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here