Singers : Mahalingam, Arun Raj and Rohit

Music by : Arun Raj

Whistling : …………………………………

Male : Ye thappu thanda
Thappu thaanda
Ellarumae pannuromae
Yedho oru thappu thanda

Male : Thundu thundaa
Dhamma thundaa
Ellaraiyum aattuthada
Yedho oru bodhai thaanda

Male : Aasai venunda
Aayul koodunda
Thevaikku poi sollu thappillada

Male : Neeyum kaasu pannuda
Currency ennuda
Pootti thaan veikaatha thangaathuda

Chorus : Inga suthamilla
Kuthamilla
Kelvi kekka yaarumilla
Kalla mattum rombuthada
Sathamillaama

Chorus : Vera michamilla
Sochamilla
Serthu naanga vechathilla
Nenjam themba nikkuthadaa
Achamillama

Chorus : Inga suthamilla
Kuthamilla
Kelvi kekka yaarumilla
Kalla mattum rombuthada
Sathamillaama

Chorus : Vera michamilla
Sochamilla
Serthu naanga vechathilla
Nenjam themba nikkuthadaa
Achamillama

Male : Hey aadum varai aattam
Odum varai oottam
Yerithaana erangumada
Neerin mattam

Male : Hey buththisaali pulla
Pala viththai undu ulla
Kaiya vecha therakkatha
Pootum illa

Chorus : En nenjukulla irukkuthada
Aasai moththam
Athu nenja thaandi poduthada
Yetho saththam

Chorus : Neram varumpothu thaanda
Seval kaththum
Namma ellarukkum irukkuthada
Yedho dhukkam

Chorus : Inga suthamilla
Kuthamilla
Kelvi kekka yaarumilla
Kalla mattum rombuthada
Sathamillaama

Chorus : Vera michamilla
Sochamilla
Serthu naanga vechathilla
Nenjam themba nikkuthadaa
Achamillama

Female : Aiyyo thaakuraan
Vekkam kekkuraan
Oora kannala paathu
Ennai thookkuraan

Female : Aiyyo thaakuraan
Vekkam kekkuraan
Oora kannala paathu
Ennai thookkuraan

Female : Thalli nikkiraan
Pulli vekkuraan
Dhooram ninnuthaan
Eera paarvai thinguraan

Male : Nambikkai unmela nee vaiyada
Avanambikka vanthaalae thee vaiyada
Thaanaaga ethuvumae kidaikkaathuda
Neeyum mutti modhi
Ninnu paaru gethu thaanada

Chorus : Inga suthamilla
Kuthamilla
Kelvi kekka yaarumilla
Kalla mattum rombuthada
Sathamillaama

Chorus : Vera michamilla
Sochamilla
Serthu naanga vechathilla
Nenjam themba nikkuthadaa
Achamillama

Chorus : {Inga suthamilla
Kuthamilla
Kelvi kekka yaarumilla
Kalla mattum rombuthada
Sathamillaama

Chorus : Vera michamilla
Sochamilla
Serthu naanga vechathilla
Nenjam themba nikkuthadaa
Achamillama} (2)

பாடகர்கள் : மகாலிங்கம், அருண் ராஜ் மற்றும் ரோஹித்

இசையமைப்பாளர் : அருண் ராஜ்

விசில் : …………………

ஆண் : ஏ தப்பு தண்டா
தப்பு தண்டா
எல்லாருமே பண்ணுறமே
ஏதோ ஒரு தப்பு தண்டா

ஆண் : துண்டு துண்டா
தம்மா துண்டா
எல்லாரையும் ஆட்டுதடா
ஏதோ ஒரு போதைதாண்டா

ஆண் : ஆசை வேணுண்டா
ஆயுள் கூடுண்டா
தேவைக்கு பொய் சொல்லு
தப்பில்லடா

ஆண் : நீயும் காசு பண்ணுடா
கரன்சி எண்ணுடா
பூட்டிதான் வைக்காத தாங்காதுடா

குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா

குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம

குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா

குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம

ஆண் : ஹே ஆடும் வரை ஆட்டம்
ஓடும் வரை ஓட்டம்
ஏறித்தான இறங்கும்மடா
நீரின் மட்டம்

ஆண் : ஹே புத்திசாலி புள்ள
பல வித்தை உண்டு உள்ள
கைய வெச்சு தெறக்காதா
பூட்டும் இல்ல

குழு : என் நெஞ்சுக்குள்ள இருக்குதடா
ஆசை மொத்தம்
அது நெஞ்ச தாண்டி போடுதடா
ஏதோ சத்தம்

குழு : நேரம் வரும்போதுதாண்டா
சேவல் கத்தும்
நம்ம எல்லாருக்கும் இருக்குதடா
ஏதோ துக்கம்

குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா

குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம

பெண் : ஐயோ தாக்குறான்
வெக்கம் கேக்குறான்
ஓர கண்ணால பாத்து
என்னை தூக்குறான்

பெண் : ஐயோ தாக்குறான்
வெக்கம் கேக்குறான்
ஓர கண்ணால பாத்து
என்னை தூக்குறான்

பெண் : தள்ளி நிக்கிறான்
புள்ளி வைக்குறான்
தூரம் நின்னுதான்
ஈர பார்வை திங்குறான்

ஆண் : நம்பிக்கை உன்மேல நீ வையடா
அவநம்பிக்கை வந்தாலே தீ வையடா
தானாக எதுவுமே கிடைகாதுடா
நீயும் முட்டி மோதி
நின்னு பாரு கெத்துதானடா

குழு : இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா

குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம

குழு : {இங்க சுத்தமில்ல
குத்தமில்ல
கேள்வி கேக்க யாருமில்ல
கள்ளா மாட்டும் ரொம்புதடா
சத்தம்மில்லாமா

குழு : வேற மிச்சமில்ல
சொச்சமில்ல
சேர்த்து நாங்க வெச்சதில்ல
நெஞ்சம் தெம்பா நிக்குதடா
அச்சமில்லாம} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here