Singer : Javed Ali and Bhavatharini

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vaali

Male : Thappu thandaa pannum vayasu
Oppukkondaa enna thavaru
Vayasukku yaetha vilaiyaattu
Thottaa mogam vittaa pogum
Innum thottaa kettaa pogum
Yaaroda sammathangal ingu thevai

Male : Hae hae hae en kannil ezhunthidum
Regai muzhuthum un meiyil irukkirathu
Naan nettru pushithathu nenjil irupinum
Innum pasikkirathey
Un minnal idaikodu
Vanna udaiyena ennai uduthividu anbe

Male : Thappu thandaa pannum vayasu
Oppukkondaa enna thavaru
Vayasukku yaetha vilaiyaattu
Thottaa mogam vittaa pogum
Innum thottaa kettaa pogum
Yaaroda sammathangal ingu thevai

Male : Udhadu ketkuthu unathu meaniyil
Eera oviyam theetta
Udhavakoodumaa idhayatheaniyae sol

Female : Uchi thodangi en paadham varaiyil
Un echchil kavithaigal oora
Ezhuthu kadhalaai enakku sammatham thaan

Male : En thozhiyae tholgal irukku nee saaya
Yaen veezhgiraai maeni muzhuthum
Viyarvai paaya ho

Male : Unathu noolilai enathu noolagam
Eduthu vaasippaen anbae
Dhinamum maalaiyil thiranthu vaithidu nee

Female : Arathupaalaiyum aduthapaalaiyum
Purathil vaithidu anbae
Eduthu vaasidaa inba pallaithaanae

Male : Naan vaasikka nooru iravu poothaathu
En seivathu meendum
Padikkathoondum maadhu
Ho…ho….ho…ho….

Male : En kannil ezhunthidum
Regai muzhuthum un meiyil irukkirathu
Naan netru pusiththathu nenjil irupinum
Innum pasikkirathae
Un minnal idaikodu
Vanna udaiyena ennai uduthividu anbae…..

பாடகர்கள் : ஜாவேத் அலி மற்றும் பவதாரிணி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டாப் போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…..

ஆண் : ஹே…..ஹே…ஹே….என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே

பெண் : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை……

ஆண் : உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்

பெண் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்
உன் எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்…

ஆண் : என் தோழியே…..தோல்கள் இருக்கு நீ சாய
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வியர்வைப் பாய ஹோ…..

ஆண் : உனது நூலிழை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ

பெண் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே….

ஆண் : நான் வாசிக்க நூறு இரவு போதாது
என் செய்வது மீண்டும்
படிக்கத்தூண்டும் மாது
ஹோ…..ஹோ…..ஹோஹோ….

ஆண் : என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here