Thappu Thappunnu Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by L. R. Eswari and Trichy Loganathan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : L. R. Eswari and Trichy Loganathan

Music Director : Ghantasala

Lyricist : A. Maruthakasi

Chorus : Thappu thappunnu thunyai thuvachi thappu
Summa kummu kummunnu nanaichi pizhinji kummu

Chorus : Thappu thappunnu thunyai thuvachi thappu
Male : Thappu
Chorus : Summa kummu kummunnu nanaichi pizhinji kummu
Male : Kummu

Male : Thuppuruvaagha alukku pogha thuvachi viruchi podu
Adhai thumbai poovai pol veluppadhu pullae unadhu paadu
Thuppuruvaagha alukku pogha thuvachi viruchi podu
Adhai thumbai poovai pol veluppadhu pullae unadhu paadu

Female : Thuniyul ulla alukkai pokka ulamannirukkudhu
Thuniyul ulla alukkai pokka ulamannirukkudhu
Namma manasil ulla azhikki neekka enna irundhadhu
Namma manasil ulla azhikki neekka enna irundhadhu

Male : Manushanukku pagutharivu edhukku irukkudhu
Konjam nenachi paaru vishayam unakkau purinji povadhu
Manushanukku pagutharivu edhukku irukkudhu
Konjam nenachi paaru vishayam unakkau purinji povadhu

Chorus : Thappu thappunnu thunyai thuvachi thappu
Male : Thappu
Chorus : Summa kummu kummunnu nanaichi pizhinji kummu

Male : Karuppu varna patta paaru kanna parikkudhu
Adha kaanum podhu en manasu engho parandhadhu
Karuppu varna patta paaru kanna parikkudhu
Adha kaanum podhu en manasu engho parandhadhu

Female : Seghappu vellai pattu naalum serndhae sirikkudhu
Seghappu vellai pattu naalum serndhae sirikkudhu
Andha sithiari selai sindhanaikku velai kodukkudhu
Andha sithiari selai sindhanaikku velai kodukkudhu

Male : Edhukku pulla vetti pechu velai kedakkaudhu
Thunaiyai eduthu nalla udhari podu veiyil adikuthu
Edhukku pulla vetti pechu velai kedakkaudhu
Thunaiyai eduthu nalla udhari podu veiyil adikuthu

Chorus : Thappu thappunnu thunyai thuvachi thappu
Male : Thappu
Chorus : Summa kummu kummunnu nanaichi pizhinji kummu
Male : Kummu kummu
Chorus : Thappu thappunnu thunyai thuvachi thappu
Summa kummu kummunnu nanaichi pizhinji kummu

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

குழு : தப்பு தப்புன்னு துணியை துவச்சி தப்பு
சும்மா கும்மு கும்முன்னு நனைச்சி பிழிஞ்சி கும்மு

குழு : தப்பு தப்புன்னு துணியை துவச்சி தப்பு
ஆண் : தப்பு
குழு : சும்மா கும்மு கும்முன்னு நனைச்சி பிழிஞ்சி கும்மு
ஆண் : கும்மு

ஆண் : துப்புரவாக அழுக்கு போக துவச்சி விரிச்சி போடு
அதை தும்பை பூவைப்போல் வெளுப்பது புள்ளே உனது பாடு
துப்புரவாக அழுக்கு போக துவச்சி விரிச்சி போடு
அதை தும்பை பூவைப்போல் வெளுப்பது புள்ளே உனது பாடு

பெண் : துணியிலுள்ள அழுக்கைப் போக்க உளமண்ணிருக்குது
துணியிலுள்ள அழுக்கைப் போக்க உளமண்ணிருக்குது
நம்ம மனசிலுள்ள அழிக்கி நீக்க என்ன இருக்குது
நம்ம மனசிலுள்ள அழிக்கி நீக்க என்ன இருக்குது

ஆண் : மனுஷனுக்கு பகுத்தறிவு எதுக்கு இருக்குது
கொஞ்சம் நெனச்சிப் பாரு விஷயம் உனக்கு புரிஞ்சிப் போவுது
மனுஷனுக்கு பகுத்தறிவு எதுக்கு இருக்குது
கொஞ்சம் நெனச்சிப் பாரு விஷயம் உனக்கு புரிஞ்சிப் போவுது

குழு : தப்பு தப்புன்னு துணியை துவச்சி தப்பு
ஆண் : தப்பு
குழு : சும்மா கும்மு கும்முன்னு நனைச்சி பிழிஞ்சி கும்மு

ஆண் : கருப்பு வர்ண பட்ட பாரு கண்ணா பறிக்குது
அத காணும் போது என் மனசு எங்கோ பறக்குது
கருப்பு வர்ண பட்ட பாரு கண்ணா பறிக்குது
அத காணும் போது என் மனசு எங்கோ பறக்குது

பெண் : செகப்பு வெள்ளை பட்டு நாளும் சேர்ந்தே சிரிக்குது
செகப்பு வெள்ளை பட்டு நாளும் சேர்ந்தே சிரிக்குது
அந்த சித்திரை சேலை சிந்தனைக்கு வேலை கொடுக்குது
அந்த சித்திரை சேலை சிந்தனைக்கு வேலை கொடுக்குது

ஆண் : எதுக்குப் புள்ளே வெட்டிப் பேச்சு வேலை கெடக்குது
துணியை எடுத்து நல்லா உதறிப் போடு வெய்யில் அடிக்குது
எதுக்குப் புள்ளே வெட்டிப் பேச்சு வேலை கெடக்குது
துணியை எடுத்து நல்லா உதறிப் போடு வெய்யில் அடிக்குது

குழு : தப்பு தப்புன்னு துணியை துவச்சி தப்பு
ஆண் : தப்பு
குழு : சும்மா கும்மு கும்முன்னு நனைச்சி பிழிஞ்சி கும்மு
ஆண் : கும்மு கும்மு
குழு : தப்பு தப்புன்னு துணியை துவச்சி தப்பு
சும்மா கும்மு கும்முன்னு நனைச்சி பிழிஞ்சி கும்மு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here