Singers : Arun Mozhi and P. Unni Krishnan

Music by : Ilayaraja

Chorus : Aa… aaaa… aaa…

Male & Chorus : Tharai varaamal aagaaya megam
Tholai dhooram neendhi pogumae
Pizhai illaadha dheiveega annai
Pala oorgal sendru koorumae
Oyaamalae ketkkumae
Ungalin kaadhal keerthanam
Irandhaalumae vaazhumae
Iravaamal kaadhal kaaviyam
Jaadhi yedhu madhamum yedhu
Kaadhal vaazhga vaazhgavae

Male & Chorus : Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Arumbum thalirae
Thalir thoongidum paniyae
Pani thooimaiyae
Maanaadum meenae …ae…
Nee vandhu vaazhthu
Poonthendral kaatrae …ae….
Nee vandhu vaazhthu

பாடகர்கள் : அருண் மொழி மற்றும் பி. உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆ…..ஆஅ…..ஆஅ…..

ஆண் மற்றும் குழு : தரை வராமல் ஆகாய மேகம்
தொலைதூரம் நீந்தி போகுமே
பிழையில்லாத தெய்வீக அன்பை
பல ஊர்கள் சென்று கூறுமே
ஓயாமலே கேட்குமே
உங்களின் காதல் கீர்த்தனம்
இறந்தாலுமே வாழுமே
இறவாமல் காதல் காவியம்
ஜாதியேது மதமும் ஏது
காதல் வாழ்க வாழ்கவே

ஆண் மற்றும் குழு : அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மானாடும் மீனே….ஏ…..
நீ வந்து வாழ்த்து
பூந்தென்றல் காற்றே…..ஏ….
நீ வந்து வாழ்த்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here