Singers : S. P. Balasubrahmanyam, K. J. Yesudas and S. Janaki
Music by : Shankar Ganesh
Female : Aaa….aa….aa…
Tharaimael aadum mazhai megam
Thaalaamal vaadum pooppol dhaegam
Thanimai raagam padikkiradhu
Thottaal podhum… unnai vidaadhu
Female : Maamaa maamaa yaen paathae
Ada maamaa maamaa yaen paathae
Male : Madiyil sorgatha naan pathaen
Female : Paathadha veliyae sollaadhae
Male : Paarvayinaal ennai kollaadhae
Female : Machaan machaan yaen paathae
Male : Aanaa pennaannu naan paathaen
Female : Pennaaga enna padachaanae
Male : Kannodu vishatha kalandhaanae
Female : Maamaa maamaa yaen paathae
Male : Madiyil sorgatha naan pathaen
Female : Ah machaan machaan yaen paathae
Male : Aanaa pennaannu naan paathaen
Female : Pollaadha kannukku vishamaagum
Ponnaana nenjukku virundhaagum
Pollaadha kannukku vishamaagum
Ponnaana nenjukku virundhaagum
Ullaasa thaenai nee kudichaalae
Undaana noikkidhu marundhaagum
Male : Vandugal pogum malarthaedi
Vasantha kaalathil isai paadi
Adichadhu yogam raajaa dhaan
Vandinai thaedudhu rojaa dhaan
Male : Saridhaan poda madayandhaanda
Kallai paal pola kudipaanda
Female : Maamaa maamaa yaen paathae
Male : Madiyil sorgatha naan pathaen
Female : Paathadha veliyae sollaadhae
Male : Paarvayinaal ennai kollaadhae
Female : Maamaa maamaa yaen paathae
Male : Madiyil sorgatha naan pathaen
Male : Vaanathil irundhu devadhaippolae
Vandhaayadi nee bhoomiyin maelae
Vaanathil irundhu devadhaippolae
Vandhaayadi nee bhoomiyin maelae
Nitham nitham vaadi en poonkodiyae
Naan aadathaanae un madiyae
Male : Aagaadhadi indha vilayaattu
Nee paaradi ennai edai pottu
Azhagai rasippavan madayanadi
Anbukkuthaan naan adimayadi
Female : Azhagai mayakki aandum ulagil
Adhisaya manidhanum needhaanyaaa
Female : Machaan machaan yaen paathae
Male : Aanaa pennaannu naan paathaen
Female : Pennaaga enna padachaanae
Male : Kannodu vishatha kalandhaanae
Female : Machaan machaan yaen paathae
Male : Aanaa pennaannu naan paathaen
Both : Lalal alal allala lalala lalala lalal allalala
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், கே. ஜே . யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆஅ….ஆஅ….ஆ…..
தரைமேல் ஆடும் மழை மேகம்
தாளாமல் வாடும் பூப்போல் தேகம்
தனிமை ராகம் படிக்கிறது
தொட்டால் போதும் உன்னை விடாது…..
பெண் : மாமா மாமா ஏன் பாத்தே
அட மாமா மாமா ஏன் பாத்தே
ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பெண் : பாத்தத வெளியே சொல்லாதே
ஆண் : பார்வையினால் என்னைக் கொல்லாதே
பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண் : பெண்ணாக என்ன படைச்சானே
ஆண் : கண்ணோடு விஷத்த கலந்தானே
பெண் : மாமா மாமா ஏன் பாத்தே
ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண் : பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
உல்லாச தேனை நீ குடிச்சாலே
உண்டான நோய்க்கிது மருந்தாகும்
ஆண் : வண்டுகள் போகும் மலர் தேடி
வசந்த காலத்தில் இசை பாடி
அடிச்சது யோகம் ராஜா தான்
வண்டினை தேடுது ரோஜா தான்
ஆண் : சரிதான் போட மடையன்தாண்டா
கள்ளை பால் போல குடிப்பாண்டா
பெண் : மாமா மாமா ஏன் பாத்தே
ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
பெண் : பாத்தத வெளியே சொல்லாதே
ஆண் : பார்வையினால் என்னைக் கொல்லாதே
பெண் : மாமா மாமா ஏன் பாத்தே
ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்
ஆண் : வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
நித்தம் நித்தம் வாடி என் பூங்கொடியே
நான் ஆடத்தானே உன் மடியே
ஆண் : ஆகாதடி இந்த விளையாட்டு
நீ பாரடி என்னை எடை போட்டு
அழகை ரசிப்பவன் மடையனடி
அன்புக்குத்தான் நான் அடிமையடி
பெண் : அழகை மயக்கி ஆண்டும் உலகில்
அதிசய மனிதனும் நீதான்யா….
பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
பெண் : பெண்ணாக என்ன படைச்சானே
ஆண் : கண்ணோடு விஷத்த கலந்தானே
பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே
ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
இருவர் : லாலாலலலலலலலலாலா