Singer : Aishwarya Ravichandran

Music by : Madan

Female : Tharamaai ezhuda…
Nee thamizhin pudhalvaa
Thiramaai ezhuda nee
Arathin mudhalvaa

Female : Tharamaai ezhuda…
Nee thamizhin pudhalvaa
Thiramaai ezhuda nee
Agathin mudhalvaa

Female : Theri theri theriyena
Therikkum veera
Sara sara sarayena
Parakkum soora

Female : Hoo oo ooo

Female : Naalai namadhu
Naadum namadhu
Kedu seidhaal
Ranam ranam ranam

Female : Dhesa thaayin
Theeram sithaikka
Vettu vaithaal
Ranam ranam ranamadaa

Female : Jana gana manadaa
En thaai madidaa
Jana gana manadaa

Female : Sindhiya ratham
Sudhanthira sarithiram
Seenda vandhaal
Unakkadhu tharithiram

Female : Indhiyan endraal
Idhayamum thudithidum
Anniyan vandhaal
Por gunam mulaithidum

Female : Pin nindru thaakkum
Narigalin verai
Mun nindru thagarppom
Idhu soozhurai

Female : Endrendrum kaappom
Engalin verai
Kankondu kaanbom
Vettri poomazhai

Female : Thaayin kannil
Veerathai kattromae
Thaayin viral pidiyil
Thaaimaiyai pettromae

Female : Tharamaai ezhuda nee
Tharamaai ezhuda nee
Thamizhan pudhalvaa
Thiramaai ezhuda nee
Agathin mudhalvaa

Female : Theri theri theriyena
Therikkum veera
Sara sara sarayena
Parakkum soora

Female : Jana gana manadaa
En thaai madidaa
Jana gana manadaa

Female : Jana gana manadaa
En thaai madidaa
Jana gana manadaa

பாடகி : ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : மதன்

பெண் : தரமாய் எழுடா நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அறத்தின் முதல்வா

பெண் : தரமாய் எழுடா.. நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அகத்தின் முதல்வா

பெண் : தெர் தெர் தெர்
என தெறிக்கும் வீரா
சர சர சர என பறக்கும் சூரா

பெண் : ஹோ ஓ ஓ

பெண் : நாளை நமது
நாடும் நமது
கேடு செய்தால்
ரணம் ரணம் ரணம்

பெண் : தேசம் தாயின்
தீரம் சிதைக்க
வேட்டு வைத்தால்
ரணம் ரணம் ரணமடா

பெண் : ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா

பெண் : சிந்திய ரத்தம்
சுதந்திர சரித்திரம்
சீண்ட வந்தால்
உனக்கது தரித்திரம்

பெண் : இந்தியன் என்றால்
இதயமும் துடித்திடும்
அந்தியன் வந்தால்
போர்க்குணம் முளைத்திடும்

பெண் : பின் நின்று தாக்கும்
நரிகளின் வேரை
முன் நின்று தகர்ப்போம்
இது சூளுரை

பெண் : என்றென்றும் காப்போம்
எங்களின் வேரை
கண்கொண்டு காண்போம்
வெற்றிப் பூமழை

பெண் : தா…..யின் கண்ணில்
வீரத்தை கற்றோமமே
தா….யின் விரல் பிடியில்
தாய்மையை பெற்றோமே

பெண் : தரமாய் எழுடா..நீ
தரமாய் எழுடா நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அகத்தின் முதல்வா

பெண் : தெர் தெர் தெர்
என தெறிக்கும் வீரா
சர சர சர என பறக்கும் சூரா

பெண் : ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா

பெண் : ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here