Singer : T. M. Soundarajan

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Thaaiyai sirandhadhu oru kovilum illai

Male : Hahahhahahha….

Dialogue : ………………..

Male : Thaaraniyil ennaiyum unnaiyum eendravar
Thaai thandhai thaamallavoo
Thannalam karudhadha annai thandhaiyar thunbam
Thavirthal nin kadan allavoo

Male : Kooridum saei enadhu kookural nin seviyil
Konjamum ketkavillaiyoo
Nerilaen thuyar thannai nee kanda pinnarum
Nenjam kanindhidadhoo
Nenjam kanindhidadhoo
Un nenjam kanindhidadhoo

Dialogue : …………………………..

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

ஆண் : தாயை சிறந்த கோவிலும் இல்லை

ஆண் : ஹாஹாஹாஹா

வசனம் : ………………….

ஆண் : தாரணியில் உன்னையும் என்னையும் ஈன்றவர்
தாய் தந்தை தாமல்லவோ
தன்னலம் கருதாத அன்னை தந்தையர் துன்பம்
தவித்தல் நின் கடனல்லவோ….

ஆண் : கோரிடும் சேய் எனது கூக்குரல் நின் செவியில்
கொஞ்சமும் கேட்வில்லையோ
நேரிலென் துயர் தன்னை நீ கண்ட பின்னரும்
நெஞ்சம் கனிந்திடாதோ
நெஞ்சம் கனிந்திடாதோ
உன் நெஞ்சம் கனிந்திடாதோ……!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here