Singer : Gowtham Bharadwaj

Music by : Jakes Bejoy

Lyrics by : Karthik Netha

Male : Tharum anbaale
Manam poovai maarume
Perum anbaale
Adhu kaadaai aagumae

Male : Vidhai nandraanaal
Kandraagum
Adhu theengaanaal
Vishamaagum

Male : Vaazhum ellammae
Ellammae…
Anbin munnae
Saranadaindhidumae

Male : Mazhai mann veezhndhae
Pala pookkal pookumae
Adhu poithaalum
Uyir eeram kaakkumae
Odum thanneerin ulle
Vaazhum koozhangallai polae
Vazhkai hmmm
Indha vazhaki

Male : Oru murai adhu
Alai suzhaludan odum
Oru murai adhu karai
Odhungida koodum

Male : Maatrangalai kandukondaal
Adhu vaazhum
Adhuvae adhuvae paadum

Male : Oru karam neendae
Unai anbaai theendumae
Adhai nee unarndhal
Ada ellaam maarumae

Male : Vidhai nandraanaal
Kandraagum
Adhu theengaanaal
Vishamaagum

Male : Vaazhum ellammae
Ellammae…
Anbin munnae
Saranadaindhidumae

பாடகர் : கெளதம் பரத்வாஜ்

இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பீஜாய்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : தரும் அன்பாலே
மனம் பூவாய் மாறுமே
பெறும் அன்பாலே
அது காடாய் ஆகுமே

ஆண் : விதை நன்றானால்
கன்றாகும்
அது தீங்கானால்
விஷமாகும்

ஆண் : வாழும் எல்லாமே
எல்லாமே…
அன்பின் முன்னே
சரணடைந்திடுமே

ஆண் : மழை மண் வீழ்ந்தே
பல பூக்கள் பூக்குமே
அது பொய்த்தாலும்
உயிர் ஈரம் காக்குமே

ஆண் : ஓடும் தண்ணீரின் உள்ளே
வாழும் கூழங்கல்லை போலே
வாழ்க்கை ஹ்ம்
இந்த வாழ்க்கை

ஆண் : ஒரு முறை அது
அலை சுழலுடன் ஓடும்
ஒரு முறை அடு கரை
ஒதுங்கிட கூடும்

ஆண் : மாற்றங்களை கண்டுகொண்டால்
அது வாழும்
அதுவே அதுவே பாடும்

ஆண் : ஒரு கரம் நீண்டே
உனை அன்பாய் தீண்டுமே
அதை நீ உணர்ந்தால்
அட எல்லாம் மாறுமே

ஆண் : விதை நன்றானால்
கன்றாகும்
அது தீங்கானால்
விஷமாகும்

ஆண் : வாழும் எல்லாமே
எல்லாமே…
அன்பின் முன்னே
சரணடைந்திடுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here