Singers :  T. Rajendar and Priyadarshini

Music by : Thaman S

Male : Hey atho antha
Paravaiya pola
Naam vazha vendumadaa

Female : Haa idhoo indha
Alaigala pola
Naam aada vendumadaa

Male : En kann pona pokil
Nee kaal veikkaa dha
Female : Un kaal pona pokil
Nee manam veikkaadha

Male : Unnai nee arindhaal
Poraadalaam
Female : Thala vanangaamal
Nee vaazhalaam

Male : Aayirathil oruvan inga
Yaaru yaaru
Female : Ada appo ippo
Eppovumae vaathiyaaru

Male : {Taa thaarumaaru
Taa thaarumaaru
Taa thaarumaaru
Vandhaaru vandhaaru vaathiyaaru} (2)

Male : Pothuvaa en manasu thangam
Oru pottiyina singam
Vetri mela vetri umoo

Female : Vetri nichiyam dhaan
Athu vedha sathiyam dhaan
Vetri kodi kattu
Pinna ponnu varum

Male : Aan enna pen enna
Nee enna naan enna
Ellamae oorinam dhaan

Female : Aalappol velappol
Aalam vizhuthu pol
Un nenjil naanvizha thaan

Male : Singa petha thanga magan
Inga yaaru
Female : Ada appo ippo eppovumae
Superstaru…

Male : Taa thaarumaaru
Taa thaarumaaru
Taa thaarumaaru
Vandhaaru vandhaaru superstarru

Male : Taa thaarumaaru
Taa thaarumaaru
Taa thaarumaaru
Vandhaaru vandhaaru vandhaaru

Male : April maadhathilla
Oru artha jaamathilla
Jennal orathilla
Vandha nila enga dee

Female : Konja naalu poru thalaiva
Andha vanji kodi varuva
Vennilava kooda ava
Thorkadipaa

Male : Ambaani parambara
Anjaaru thalamura
Yenkuda vaa suthu vaa

Female : Nee vilayaadu mangaatha
Vidamaata yengaatha
Un veetil velakuthavaa

Male : Ada vathikuchi pathikaadhu
Sonnathu yaaru
Female : Ada paaru varalaaru
Enga thalaiya paaru

Male : {Taa thaarumaaru
Taa thaarumaaru
Taa thaarumaaru
Thandina thandina thalaiya paaru} (2)

Male : Hey kaadhal
Naa valaathenae pennae…
Un mela thaan valarthen…

Female : Hey loosu ponnu
Omana ponnu
Pinnala yen alanjaa…

Male : Un hosannah
Veen pechu theeramalae
Female : Kutti pisasu
Nee maaraamalae

Male : Kochikava unna
Kooraamalae
Female : Yammadi aathaadi
Aaromalae

Male : Hey kalasala paadi
Inga vandhathu yaaru
Female : Ada thaaru maaru
Staru yaaru STR uh…

Male : {Taa thaarumaaru
Taa thaarumaaru
Taa thaarumaaru
TR-u TR-u STR-u} (2)
Thaarumaaru…. taa

பாடகர்கள் : டி. ராஜேந்திரன்
மற்றும் பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : ஹே அதோ அந்த
பறவைய போல
நாம் வாழ வேண்டுமடா

பெண் : ஹே இதோ இந்த
அலைகள போல
நாம் ஆட வேண்டுமடா

ஆண் : என் கண் போன போக்கில்
நீ கால் வைக்காத
பெண் : உன் கால் போன போக்கில்
நீ மனம் வைக்காத

ஆண் : உன்னை நீ அறிந்தால்
போராடலாம்
பெண் : தலை வணங்காமல்
நீ வாழலாம்

ஆண் : ஆயிரத்தில் ஒருவன் இங்க
யாரு யாரு
பெண் : அது அப்போ இப்போ
எப்போவுமே வாத்தியாரு

ஆண் : {தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
வந்தாரு வந்தாரு வாத்தியாரு} (2)

ஆண் : பொதுவா என் மனசு தங்கம்
ஒரு போட்டியினா சிங்கம்
வெற்றி மேல வெற்றி
என்ன தேடி வரும்

பெண் : வெற்றி நிச்சயம் தான்
அது வேத சத்தியம் தான்
வெற்றிக்கொடி கட்டு
பின்ன பொண்ணு வரும்

ஆண் : ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாமே ஓரினம் தான்

பெண் : ஆலப்போல் வேலப்போல்
ஆலம் விழுதப்போல்
உன் நெஞ்சில் நான் விழத்தான்

ஆண் : சிங்க நட தங்க மகன்
இங்க யாரு
பெண் : அட அப்போ இப்போ
எப்போவுமே
சூப்பர் ஸ்டாரு

ஆண் : தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
வந்தாரு வந்தாரு சூப்பர் ஸ்டாரு

ஆண் : தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
வந்தாரு வந்தாரு வந்தாரு

ஆண் : ஏப்ரல் மாதத்தில
ஒரு அர்த்த ஜாமத்தில
ஜன்னலோரத்தில
வந்த நிலா எங்கடி

பெண் : கொஞ்ச நாளு
பொறு தலைவா
அந்த வஞ்சிக்கொடி வருவா
வெண்ணிலவ கூட
அவ தோற்க்கடிப்பா

ஆண் : அம்பானி பரம்பர
அஞ்சாறு தலைமுற
என்கூட வா சுத்துவா

பெண் : நீ விளையாடு மங்காத்தா
விடமாட்டா எங்காத்தா
உன் வீட்டில் விளக்கேத்துவா

ஆண் : அட வத்திக்குச்சி பத்திக்காது
சொன்னது யாரு
பெண் : அது ஒரு வரலாறு
எங்க தலைய பாரு

ஆண் : {தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
தத்தீம தத்தீம தலைய பாரு} (2)

ஆண் : ஹே காதல்
நான் வளத்தேனே பெண்ணே..
உன்மேல தான் வளத்தேன்..

பெண் : ஹே லூசு பொண்ணு
ஓமன பொண்ணு
பின்னால ஏன் அலைஞ்சே..

ஆண் : ஓசானா
நீ பேசு தீராமலே
பெண் : குட்டி பிசாசு
நீ மாறாமலே

ஆண் : வச்சிக்கவா
உன்ன கூரை மேலே
பெண் : அம்மாடி ஆத்தாடி
ஆரோமலே

ஆண் : ஹே கலாசலா போட்டு
இங்க வந்தது யாரு
அட தாறுமாறு
ஸ்டாரு இவன் எஸ் டி ஆரு

ஆண் : {தா தாறுமாறு
தா தாறுமாறு
தா தாறுமாறு
டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு} (2)
தாறுமாறு…தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here