Singers : Clinton Cerejo and Megha

Music by : G.V. Prakash Kumar

Female : That is mahalakshmi
That is that is mahalakshmi
That is mahalakshmi
That is that is mahalakshmi

Male : Dumma dumma
Emmammaa jeyichitaalae
King of king-a
King kong-a maathitaalae
Orae jump-il over take pannitaalae
Over night-il ohho-nu aayitaalae

Male : Minus minus plus-unna
Plusum plusum minus-se
Pudhusa kanakku sonnaalae
First-u vanthaalae

Female : That is mahalakshmi
That is that is mahalakshmi
That is mahalakshmi
That is that is mahalakshmi

Male : Naan thaan king-unnu
Sonnaanae
Yen thaan pokkunnu ninnaano
Yen facebook twitter ellaam
Iva hero aanaalae
Namma balu fan-su kooda
Ippa maara vachaalae

Male : Yekka chekka
Sketch-a pottu
Firstu vandhaalae
Kolamaavu pulli ippo
Star-a maartaalae

Male : Katta vandi
Speedaa vanthu
Flight-a aitaalae
Paper tv news-il vanthu
Famous aitaalae

Male : Formula baluvaa
Dragulavaa paathomae
Casuala vanthu
Iva top-la vanthaalae

Female : That is mahalakshmi
That is that is mahalakshmi

Male : Zero ippo thaan nooraachae
Lastu ippo thaan first aachae
Oru muyalu aamai kadhaiyil
Ada aamai jeychichae
Oru sitterumbu singatha thaan
Saachiduchae daa

Male : Inky pinky aattam thaan
Aadi puttaalae
College-ye kanna katti
Pottu puttaalae ohoo
Ego-va thaan go go-nnu
Solli puttaalae
Aattam potta baluvaa
Mundhi vanthaalae

Male : Takkaraana bouque kodu
Toppu marku-ku
Red-u carpet pottu vidu
College gate-u-kku

Female : That is mahalakshmi
That is that is mahalakshmi
That is mahalakshmi
That is that is mahalakshmi

பாடகர்கள் : கிளின்டன் சீரேஜோ மற்றும் மேகா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

பெண் : தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஆண் : டம்மா டம்மா
எம்மம்மா ஜெய்ச்சிட்டாளே
கிங் ஆப் கிங்கா
கிங் ஹாங்கா மாத்திட்டாளே
ஒரே ஜம்பில் ஓவர் டேக் பண்ணிட்டாளே
ஓவர் நைட்டில் ஓஹோன்னு ஆயிட்டாளே

ஆண் : மைனஸ் மைனஸ் பிளஸ்ன்னா
பிளசும் பிளசும் மைனஸ்சே
புதுசா கணக்கு சொன்னாளே
பர்ஸ்ட்டு வந்தாளே

பெண் : தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஆண் : நான்தான் கிங்குன்னு
சொன்னானே
ஏன்தான் பொக்குன்னு நின்னானோ
என் பேஸ்புக் டுவிட்டர் எல்லாம்
இவ ஹீரோ ஆனாளே
நம்ம பாலு பேன்ஸ்கூட
இப்ப மாற வச்சாளே

ஆண் : எக்க செக்க
கெட்ச்ச போட்டு
பர்ஸ்ட் வந்தாளே
கோலமாவு புள்ளி இப்போ
ஸ்டாரா மாற்றாளே

ஆண் : கட்ட வண்டி
ஸ்பீடா வந்து
ப்ளைட்டா ஆயிட்டாளே
பேப்பர் டிவி நியூஸ்யில் வந்து
பேமஸ் ஆயிட்டாளே

ஆண் : பார்முலா பாலுவா
ட்ராகுலாவா பாத்தோமே
கேஸ்சுலா வந்து
இவ டாப்ல வந்தாலே

பெண் : தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஆண் : ஜீரோ இப்போதான் நூறாச்சே
லாஸ்ட்டு இப்போதான் பர்ஸ்ட்டாச்சே
ஒரு முயலு ஆமை கதையில்
அட ஆமை ஜெயிச்சுச்சே
ஒரு சிட்டெறும்பு சிங்கத்ததான்
சாச்சிடுச்சேடா

ஆண் : இங்கி பிங்கி ஆட்டம்தான்
ஆடிபுட்டாளே
காலேஜயே கண்ண காட்டி
போட்டு புட்டாளே ஓஹோ
ஈகோவதான் கோ கோன்னு
சொல்லி புட்டாளே
ஆட்டம் போட்ட பாலுவா
முந்தி வந்தாளே

ஆண் : டக்கரான பொக்கே கொடு
டாப்பு மார்க்குக்கு
ரெட் கார்பெட் போட்டு விடு
காலேஜ் கேட்டுக்கு

பெண் : தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் மகாலட்சுமி
தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here