Singers : P. Susheela and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Thathedutha
Muthu pillai yaaro
Aala marathadi
Thedi amarndhavar dhaano

Female : Naan kandedutha
Kattu pillai yaaro
Kanniyar konjidum
Kanna piraan ivar dhaano

Female : Paala thaan kodukkaavaa
Bhutti paala thaan

Female : Alli thaan kodukkavaa
Saththunava thaan

Female : Ippo thathedutha
Muthu pillai yaaro
Aala marathadi
Thedi amarndhavar dhaano

Female : Naan kandedutha
Kattu pillai yaaro
Kanniyar konjidum
Kanna piraan ivar dhaano

Female : Paalai kudikkaamae
Paduthuvadhaeno
Baalaganae idhu polum
Paavi manam alai modhum

Female : Saelai izhuthu izhuthu
Sirippadhu yeno
Seivadhu yen indha vambu
Theriyudhu undhanin anbu

Female : Murandu pudikkaadhae
Muradanai pola
Female : Nerundu muzhikkaadhae
Thirudanai pola

Female : Solluradhai kettu kollu
Paappaa vaappaa

Female : Kaiyai kaiya sappaadhae
Indhaa bhutti paal

Female : Kannai kannai vettaadhae
Ammaa kovippaa

Female : Ippo thathedutha
Muthu pillai yaaro
Female : Aala marathadi
Thedi amarndhavar dhaano

Female : Disco paappaa
Disco paappaa
Disco paappaa disco paappaa
Disco aadu
Ha ha ha

Female : Biscuit thandhaa
Disco pidikkum
Biscuit thandhaa disco pidikkum
Kiss kiss pannu
Ha ha ha

Female : Arasa maram thedi
Alaiyavumillae
Adhisayam veredhumillae
Adhirasam poloru pillai

Female : Panneeril neeraatti
Paalannam ootti
Paadattumaa oru paattu
Paal vadiyum mugam kaattu

Female : Urundu theruvil vandhu
Mannu thinna venaam
Female : Marundhu kudikkaamae
Makkaar panna venaam

Female : Mandaiyilae rendu vaippen
Raajaa raajaa

Female : Sutti pullae nee thoongu
Aaro aaro aariraaro
Female : Sollum pechai nee kelu
Hero hero veraaro

Female : Ippo thathedutha
Muthu pillai yaaro
Aala marathadi
Thedi amarndhavar dhaano

Female : Naan kandedutha
Kattu pillai yaaro
Kanniyar konjidum
Kanna piraan ivar dhaano

Female : Paala thaan kodukkaavaa
Bhutti paala thaan

Female : Alli thaan kodukkavaa
Saththunava thaan

Female : Aahaa aariraari raari raaro aaro
Aariraari raari raari raaro
Female : Aariraari raari raari raari raaro
Aariraari raari raari raari raaro

பாடகிகள் : பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தத்தெடுத்த முத்து
பிள்ளை யாரோ ஆல
மரத்தடி தேடி அமர்ந்தவர்
தானோ

பெண் : நான் கண்டெடுத்த
காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும்
கண்ண பிரான் இவர்
தானோ

பெண் : பால தான்
கொடுக்கவா புட்டி
பால தான்

பெண் : அள்ளி தான்
கொடுக்கவா சத்துணவ
தான்

பெண் : இப்போ தத்தெடுத்த
முத்து பிள்ளை யாரோ ஆல
மரத்தடி தேடி அமர்ந்தவர்
தானோ

பெண் : நான் கண்டெடுத்த
காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும்
கண்ண பிரான் இவர்
தானோ

பெண் : பாலை குடிக்காமே
படுத்துவதேனோ பாலகனே
இது போலும் பாவி மனம்
அலை மோதும்

பெண் : சேலை இழுத்து
இழுத்து சிரிப்பது ஏனோ
செய்வது ஏன் இந்த வம்பு
தெரியுது உந்தனின் அன்பு

பெண் : முரண்டு புடிக்காதே
முரடனை போல
பெண் : நெருண்டு
முழிக்காதே திருடனை
போல

பெண் : சொல்லுறதை
கேட்டு கொள்ளு பாப்பா
வாப்பா

பெண் : கைய கைய
சப்பாதே இந்தா புட்டி
பால்

பெண் : கண்ணை
கண்ணை வெட்டாதே
அம்மா கோவிப்பா

பெண் : இப்போ தத்தெடுத்த
முத்து பிள்ளை யாரோ ஆல
மரத்தடி தேடி அமர்ந்தவர்
தானோ

பெண் : டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ பாப்பா டிஸ்கோ
பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ ஆடு ஹா ஹா
ஹா

பெண் : பிஸ்கட் தந்தா
டிஸ்கோ பிடிக்கும்
பிஸ்கட் தந்தா டிஸ்கோ
பிடிக்கும் கிஸ் கிஸ்
பண்ணு ஹா ஹா ஹா

பெண் : அரச மரம் தேடி
அலையவுமில்லே
அதிசயம் வேறேதுமில்லே
அதிரசம் போல் ஒரு பிள்ளை

பெண் : பன்னீரில் நீராட்டி
பால் அன்னம் ஊட்டி
பாடட்டுமா ஒரு பாட்டு
பால் வடியும் முகம் காட்டு

பெண் : உருண்டு தெருவில்
வந்து மண்ணு தின்ன
வேணாம்
பெண் : மருந்து குடிக்காமே
மக்கார் பண்ண வேணாம்

பெண் : மண்டையிலே
ரெண்டு வைப்பேன்
ராஜா ராஜா

பெண் : சுட்டி புள்ளே நீ
தூங்கு ஆரோ ஆரோ
ஆரிராரோ
பெண் : சொல்லும்
பேச்சை நீ கேளு ஹீரோ
ஹீரோ வேறாரோ

பெண் : தத்தெடுத்த
முத்து பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி
அமர்ந்தவர் தானோ

பெண் : நான் கண்டெடுத்த
காட்டு பிள்ளை யாரோ
கன்னியர் கொஞ்சிடும்
கண்ண பிரான் இவர்
தானோ

பெண் : பால தான்
கொடுக்கவா புட்டி
பால தான்

பெண் : அள்ளி தான்
கொடுக்கவா சத்துணவ
தான்

பெண் : ஆஹா ஆரிராரி
ராரி ராரோ ஆரோ ஆரிராரி
ராரி ராரி ராரோ
பெண் : ஆரிராரி ராரி ராரி
ராரி ராரோ ஆரிராரி ராரி
ராரி ராரி ராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here