Singers : S. Janaki and Chorus

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female : Thathi kudhiththathoru chiththirakili
Chorus : Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida

Female : Thaavi siriththathoru malligai sedi
Chorus : Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida

Female : Thathi kudhiththathoru chiththirakili
Thaavi siriththathoru malligai sedi
Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae
Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae

Female : Thottu thodarnthu yaedho sontham vara
Jenmam kadanthu paasa bantham vara

Female : Malar soodiya thaaram naanaaga
Madi thediya devan neeyaaga
Malar soodiya thaaram naanaaga
Madi thediya devan neeyaaga

Female : Koodum sugam tharavum konjum suvai peravum
Naalum thaviththathoru chinna kuyilae
Megam anaippatharkkum muththam padhippatharkkum
Kaaththu kidakkuthoru kanni mayilae

Female : Thathi kudhiththathoru chiththirakili
Chorus : Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida

Female : Thaavi siriththathoru malligai sedi
Chorus : Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female : Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae

Female : Thannai maraanthu aadum thogai manam
Chorus : Thagidathaam thagidathaam thaam thaam
Female : Thendral anaikka vaadum poovin inam
Chorus : Thagidathaam thagidathaam thaam thaam

Female : Intha jaadaiyin vaarththai puriyaathaa
Vizhi naadagam paarththaal theriyaathaa
Kannil ezhuthi varum kadhal kavithaigalai
Kannam padippatharkku enna mayakkam
Ulla kadhavugalai mella thiranthu kondu
Ullae varuvatharkku enna thayakkam

Female : Thathi kudhiththathoru chiththirakili
Chorus : Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida

Female : Thaavi siriththathoru malligai sedi
Chorus : Thaangidatheengida thaththi thaangida
Thaangidatheengida thaththi thaangida
Female : Kannil therinthathathadi kadhal purinthathadi
Vanna kuzhaloothum kannan mugamae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
குழு : தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட

பெண் : தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
குழு : தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட

பெண் : தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே
கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே

பெண் : தொட்டுத் தொடர்ந்து ஏதோ சொந்தம் வர
குழு : தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
பெண் : ஜென்மம் கடந்து பாச பந்தம் வர
குழு : தகிடதாம் தகிடதாம் தாம் தாம்

பெண் : தொட்டுத் தொடர்ந்து ஏதோ சொந்தம் வர
ஜென்மம் கடந்து பாச பந்தம் வர

பெண் : மலர் சூடிய தாரம் நானாக
மடி தேடிய தேவன் நீயாக
மலர் சூடிய தாரம் நானாக
மடி தேடிய தேவன் நீயாக

பெண் : கூடும் சுகம் தரவும் கொஞ்சும் சுவை பெறவும்
நாளும் தவித்ததொரு சின்னக் குயிலே
மேகம் அணைப்பதற்கும் முத்தம் பதிப்பதற்கும்
காத்துக் கிடக்குதொரு கன்னி மயிலே

பெண் : தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
குழு : தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட

பெண் : தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
குழு : தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் : கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே

பெண் : தன்னை மறந்து ஆடும் தோகை மனம்
குழு : தகிடதாம் தகிடதாம் தாம் தாம்
பெண் : தென்றல் அணைக்க வாடும் பூவின் இனம்
குழு : தகிடதாம் தகிடதாம் தாம் தாம்

பெண் : இந்த ஜாடையின் வார்த்தை புரியாதா
விழி நாடகம் பார்த்தால் தெரியாதா
கண்ணில் எழுதி வரும் காதல் கவிதைகளை
கன்னம் படிப்பதற்கு என்ன மயக்கம்
உள்ளக் கதவுகளை மெல்ல திறந்து கொண்டு
உள்ளே வருவதற்கு என்ன தயக்கம்

பெண் : தத்தி குதித்ததொரு சித்திரக்கிளி
குழு : தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட

பெண் : தாவிச் சிரித்ததொரு மல்லிகைச்செடி
குழு : தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
தாங்கிடதீங்கிட தத்திதாங்கிட
பெண் : கண்ணில் தெரிந்ததடி காதல் புரிந்ததடி
வண்ணக் குழலூதும் கண்ணன் முகமே….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here