Singers : Vani Jayaram and Sai Baba

Music by : M. S. Vishwanathan

Female : Thaththi chellum
Muththu kannan siripu
Thaththi chellum
Muththu kannan siripu
Alli thaalatum annai petra madhippu
Vilayatu pillai konda thudippu
Engal varunkaalam avan kanda poruppu

Female : Thaththi chellum
Muththu kannan siripu
Alli thaalatum annai petra madhippu

Female : Kaval thalaivan
Gnyana thamzihan
Engal thunaivan inba kumaran
Kaval thalaivan gnyana thamzihan
Engal thunaivan inba kumaran

Female : Aasai thilagam alli anindhaan
Anbu thilagam thulli vizhundhaan

Female : Thaththi chellum
Muththu kannan siripu
Alli thaalatum annai petra madhippu

Male : Twinkle little star
How i wonder what u r
Up above the world so high
Like a diamond in the sky

Female : Thanga maganai petraval endru
Ennai ulagam solli magizhum
Thanga maganai petraval endru
Ennai ulagam solli magizhum

Female : Valluvan sollai sollum en pillai
Anbukuu ellai aanandha mullai

Female : Thaththi chellum
Muththu kannan siripu
Alli thaalatum annai petra madhippu

Female : Kuthu vilakku annai vadivam
Muththu vilakku pillai paruvam
Kuthu vilakku annai vadivam
Muththu vilakku pillai paruvam
Paththu vilakku thandhai uruvam
Endru vilakkum engal kudumbam

Female : Thaththi chellum
Muththu kannan siripu
Alli thaalatum annai petra madhippu
Vilayatu pillai konda thudippu
Engal varunkaalam avan kanda poruppu

Female : Thaththi chellum
Muththu kannan siripu
Alli thaalatum annai petra madhippu

Female & Male : {Twinkle little star
How i wonder what u r
Up above the world so high
Like a diamond in the sky} (2)

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : சாய்பாபா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : தத்தி செல்லும்
முத்து கண்ணன் சிரிப்பு
தத்தி செல்லும் முத்து
கண்ணன் சிரிப்பு அள்ளி
தாலாட்டும் அன்னை
பெற்ற மதிப்பு விளையாட்டு
பிள்ளை கொண்ட துடிப்பு
எங்கள் வருங்காலம் அவன்
கண்ட பொறுப்பு

பெண் : தத்தி செல்லும்
முத்து கண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும்
அன்னை பெற்ற மதிப்பு

பெண் : காவல் தலைவன்
ஞான தமிழன் எங்கள்
துணைவன் இன்ப குமரன்
காவல் தலைவன் ஞான
தமிழன் எங்கள் துணைவன்
இன்ப குமரன்

பெண் : ஆசை திலகம்
அள்ளி அணிந்தான்
அன்பு திலகம் துள்ளி
விழுந்தான்

பெண் : தத்தி செல்லும்
முத்து கண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும்
அன்னை பெற்ற மதிப்பு

ஆண் : டிவிங்கில் லிட்டில்
ஸ்டார் ஹவ் ஐ ஒன்டர்
வாட் யூ ஆர் அப் அபவ்
தி வேர்ல்ட் சோ ஹை
லைக் எ டைமண்ட்
இன் தி ஸ்கை

பெண் : தங்க மகனை
பெற்றவள் என்று என்னை
உலகம் சொல்லி மகிழும்
தங்க மகனை பெற்றவள்
என்று என்னை உலகம்
சொல்லி மகிழும்

பெண் : வள்ளுவன்
சொல்லை சொல்லும்
என் பிள்ளை அன்புக்கு
எல்லை ஆனந்த முல்லை

பெண் : தத்தி செல்லும்
முத்து கண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும்
அன்னை பெற்ற மதிப்பு

பெண் : குத்து விளக்கு
அன்னை வடிவம் முத்து
விளக்கு பிள்ளை பருவம்
குத்து விளக்கு அன்னை
வடிவம் முத்து விளக்கு
பிள்ளை பருவம் பத்து
விளக்கு தந்தை உருவம்
என்று விளக்கும் எங்கள்
குடும்பம்

பெண் : தத்தி செல்லும் முத்து
கண்ணன் சிரிப்பு அள்ளி
தாலாட்டும் அன்னை
பெற்ற மதிப்பு விளையாட்டு
பிள்ளை கொண்ட துடிப்பு
எங்கள் வருங்காலம் அவன்
கண்ட பொறுப்பு

பெண் : தத்தி செல்லும்
முத்து கண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும்
அன்னை பெற்ற மதிப்பு

பெண் & ஆண் : { டிவிங்கில்
லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ
ஒன்டர் வாட் யூ ஆர் அப்
அபவ் தி வேர்ல்ட் சோ
ஹை லைக் எ டைமண்ட்
இன் தி ஸ்கை } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here