Singer : Karthik

Music by : Yuvan Shankar Raja

Chorus : …………………….

Male : Thathi thaavum paper naan
Ennai boata pola senjaalae
Kick yethi yethithaan
Ennai kavuthaalae

Male : Inku pona penna naan
Vandhu wine-a oothi ponalae
Mappu yethi yethithaan
Mella odachaalae

Male : Enna paduren enna pesuren
Ennaku puriyavillai
Engu pogiren enna pannuren
Ethuvum theriya villai

Male : Unsondham naan en anbu nee
Un mummy en anti…ee
Un sister-um..en brother-pol
Endrumae naan vazhalam va va

Chorus : ……………………………..

Whistling : ………………………….

Male : Sattai packet-il vaikira
Cigaratte packet-ah maarura
Heart-u pakkathil chellama
Seendura-aahhhh

Male : Hero honda-va otturen
Hero-polavae mathura
Zero pakkathil koduthaan
Podura-aahhhh

Male : College poyum therala
Knowledge edhuvum yerala
Marriage panna thevala
Maanae udanae va

Male : Tha tha thaathi thaavum
Tha tha thathi
Thathi thavum paper naan
Ennai boata pola senjaalae
Kick yethi yethithaan
Ennai kavuthaalae

Male : Inku pona penna naan
Vandhu wine-a oothi ponalae
Mappu yethi yethithaan
Mella odachaalae

Male : Town-nu bus-ula yeriyae
Ticket vangi ne neetuna
Vethu ticket-um
Lottery aagumae

Male : England-huku raniya
English ne pesina
ABCD-a nesikka thonumae

Male : Incomeing calluku kasuilla
Outgoing callukum kasuilla
Un number thavira pesala
Maanae udanae vaa..

Male : Thathi thaavum paper naan
Ennai boata pola senjaalae
Kick yethi yethithaan
Ennai kavuthaalae

Male : Hmmm…inku pona penna naan
Vandhu wine-a oothi ponalae
Mappu yethi yethithaan
Mella odachaalae

Whistling : …………………………

 

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

குழு : ……………………………

ஆண் : தத்தித் தாவும்
பேப்பர் நான் என்னை
போட்ட போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே

ஆண் : இங்க் போன
பேனா நான் வந்து
ஒயின ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே

ஆண் : என்ன பாடுறேன்
என்ன பேசுறேன் எனக்கு
புரியவில்லை எங்கு
போகிறேன் என்ன பண்ணுறேன்
எதுவும் தெரியவில்லை

ஆண் : உன் சொந்தம்
நான் என் அன்பு நீ
உன் மம்மி என் ஆன்டி
உன் சிஸ்டரும் என்
பிரதர் போல் என்றுமே
நான் வாழலாம் வா வா

குழு : …………………………

விஷ்லிங் : …………………………

ஆண் : சட்டை பாக்கெட்டில்
வைக்கிற சிகரெட் பாக்கெட்டா
மாறுறா ஹார்ட்டு பக்கத்தில்
செல்லமா சீண்டுறா ….

ஆண் : ஹீரோ ஹோன்டாவ
ஓட்டுறேன் ஹீரோ போலவே
மாத்துறா ஜீரோ பக்கத்தில்
கோடுதான் போடுறா …

ஆண் : காலேஜ் போயும்
தேறல நாலேஜ் எதுவும்
ஏறல மேரேஜ் பண்ணா
தேவல மானே உடனே வா

ஆண் : தா தா தத்தி
தாவும் தா தா தத்தி
தத்தித் தாவும்
பேப்பர் நான் என்னை
போட்ட போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே

ஆண் : இங்க் போன
பேனா நான் வந்து
ஒயின ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே

ஆண் : டவுனு பஸ்
உள்ள ஏறியே டிக்கெட்
வாங்கி நீ நீட்டுன வெத்து
டிக்கெட்டும் லாட்டரி ஆகுமே

ஆண் : இங்கிலாந்துக்கு
ராணியா இங்கீலிஷ் நீ
பேசினா எபிசிடிய நேசிக்க
தோணுமே

ஆண் : இன்கமிங் கால்க்கு
காசு இல்ல அவுட்கோயிங்
காலுக்கும் காசு இல்ல உன்
நம்பர் தவிர பேசல மானே
உடனே வா

ஆண் : தத்தித் தாவும்
பேப்பர் நான் என்னை
போட்ட போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே

ஆண் : ஹம் இங்க் போன
பேனா நான் வந்து
ஒயின ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே

விஷ்லிங் : …………………………

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here