Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Ohoowoah woahuoah
Hawaah..woahuwoah …ohwoah
Haiyee haiyaeah yee yee
Hawaah woahuwoah …ohwoah

Male : Thaththi thaththi
Thaavudhae nenjam
Thanga silayai paarthadhalae
Vittu vittu
Poguthae nenjam
Vellai manadhil veezhndhadhalae

Male : Paarvai paarvai
Paarthathaal nenjam
Panjaai patri kondadhalae
Kaalam dhooram
Kanavinil nenjam
Kalgal indru vaanam melae

Male : Ohoowoah woahuoah
Hawaah..woahuwoah …ohwoah

Male : Thaththi thaththi
Thaavudhae nenjam
Thanga silayai paarthadhalae
Vittu vittu
Poguthae nenjam
Vellai manadhil veezhndhadhalae

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ……………………….

ஆண் : தத்தி தத்தி
தாவுதே நெஞ்சம்
தங்க சிலையை
பார்த்ததாலே விட்டு
விட்டு போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே

ஆண் : பார்வை பார்வை
பார்த்ததால் நெஞ்சம்
பஞ்சாய் பற்றி கொண்டதாலே
காலம் தூரம் கனவினில்
நெஞ்சம் கால்கள் இன்று
வானம் மேலே

ஆண் : ……………………….

ஆண் : தத்தி தத்தி
தாவுதே நெஞ்சம்
தங்க சிலையை
பார்த்ததாலே விட்டு
விட்டு போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here