Singer : K. S. Chithra

Music by : Maragathamani

Female : Hmm mm mm mm

Female : Hm mm mm mm mmm
Aa aaa
Haa aa aaa aaa aaa aa

Female : Thaththithom viththaigal katridum
Thaththaigal sonnadhu thaththithom
Thiththithom thaththaigal sonnadhu
Muththamizh endrulam thiththithom
Sindhiththaal thaalam thaanae varugiradhu
Thaalam oru sugam raagam oru sugam
Rendum inaigiradhu

Female : Thaththithom viththaigal katridum
Thaththaigal sonnadhu thaththithom

Female : Kannil pesum sangeetha mozhiyadhu
Kannan ariyavonnaanadha
Unnai thaedum yekkathil iravinil
Kannuku imaigal mullaavadha
Kuzhalinil varaadha raagam yaavum en
Kuralinil varaadhadha
Endhan manam idhu endhan ninaividhu
Endrae purigiradha

Female : Thaththithom vithaigal katridum
Thaththaigal sonnadhu thaththithom

Female : Vanna thogai ennangal ivaiyena
Minnum vizhigal sollaadhadha
Kannan maarbil pon oosal aadida
Ennum ilamai pollaadhadha
Yamunayil varaadha vellam unthanin
Karunayil varaadhadha
Kaadhal oru vidha yaagam
En kural kaadhil vizhugiradha

Female : Thaththithom vithaigal katridum
Thaththaigal sonnadhu thaththithom

Female : Sa ri ga ma pa tha pa ma ga ri
Sa ri gasariga sa riga
Sa riga thaththithom

Female : Pa ma ga ni ma tha ni ma tha ni
Sa ni tha pa ma ga riga ma pa
Pa tha ni sa riga thaththithom

Female : Sa ni sa sa sa sa tha ri ri ma pa tha ni sa ri ga
Ri ga ma pa tha ni sa ri ga ri ma pa tha ma ri ga ri
Sa ni tha ri ga ri ri ma tha sa ri ma tha pa

Female : Sa ni tha pa ma saa ni tha pa ma ga ri
Ni tha pa ma ri sa tha pa ma ga ri sa ni

Female : Sa ri ga sa sa ri ga ma tha pa ma ga ri
Ri ga ma ri ri ga ma pa ni tha pa ma ga
Ga ma pa ga ga ma pa tha ma ma pa tha ni pa pa
Sa ni ga sa ri ga sa ri sa sa ri ga sa
Sa ri ga sa ri ga sa ri ga sa ri ga sa
Sa ri ga ma paa tha ni sa ri ga ri sa ni tha pa ma ga ri sa
Ga ri sa ni tha pa ma ga ri ri ri ga ga sa ni tha

Female : En kannanae vaa
Un meeravai nee ingu paaraiyo
Kaadhal vedhanai
Adhu enna enbadhu ini engu solvadhu
I love you…. i love you….. love you…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆ ஆஅ
ஹா ஆ ஆஅ ஆஅ ஆ

பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
தித்தித்தோம்……தத்தைகள் சொன்னது
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்…
சிந்தித்தால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம்
ரெண்டும் இனைகிறது

பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

பெண் : கண்ணில் பேசும் சங்கீத மொழியது
கண்ணன் அறிய ஒன்னானதா
உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்
கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா
குழலினில் வராத ராகம் யாவுமே
குரலினில் வராதாதா!
எந்தன் மனமிது எந்தன் நினைவிது
என்றே புரிகிறதா…..

பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

பெண் : வண்ணத் தோகை எண்ணங்களிவையென
மின்னும் விழிகள் சொல்லாததா
கண்ணன் மார்பில் பொன்னூசலாடிட
எண்ணும் இளமை பொல்லாததா
யமுனையில் வராத வெள்ளமுந்தனின்
கருணையில் வராததா
காதலொருவித யாகம்
என் குரல் காதில் விழுகிறதா…

பெண் : தத்தித்தோம்…….வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

பெண் : ச ரி க ம ப தா ப ம க ரி
ச ரி கசரிக ச ரி க
ச ரிக தத்தித்தோம்…

பெண் : …………………………..

பெண் : என் கண்ணனே வா
உன் மீராவை நீ இங்கு பாராயோ
காதல் வேதனை அது என்னனென்பது
இனி எங்கு சொல்வது……..
ஐ லவ் யூ…..ஐ லவ் யூ…..ஐ லவ் யூ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here