Singers : S. Janaki, L. R. Eswari and Manorama

Music by : G. K. Venkatesh

Lyrics by : Clown Sundaram

Female : Thatha thatha podi kodu
Indha thalladha vayadhila sadugudu
Kizha thatha
Valiba thatha thatha podi kodu indha
Thalladha vayadhila sadugudu
Kizha thatha

Female : Adi aathadi balae kudukudu
Adi aathadi balae kudukudu
Kaiyalaagatha aasaiyai vidu vidu
Kizha thatha
Valiba thatha thatha podi kodu indha
Thalladha vayadhila sadugudu
Kizha thatha

Male : Aiyahoo aandava

Female : Paarvaiyil ilasu polae pazhasai maraichu
Nooru panjangathai muzhungina venguraja
Nooru panjangathai muzhungina venguraja
Male : Naan ilasu
Female : Sutha pazhasu

Female : Paarvaiyil ilasu polae pazhasai maraichu
Nooru panjangathai muzhungina venguraja
Vaaliba poorvaiya aninju kittu
Kaayakalpan thinnukittu
Ponnugala kanni vaikka vandha raja

Both : Kizha thatha
Valiba thatha thatha podi kodu indha
Thalladha vayadhila sadugudu
Kizha thatha

Female : Athi pazhtha parichu
Aasaiyodu puttu paartha
Athanaiyum sothaiyaagum mangu raja
Athi pazhtha parichu
Aasaiyodu puttu paartha
Athanaiyum sothaiyaagum mangu raja
Paruva pathiram kedu mudinji
Pattavum tholanjadhalae
Sathiram savadi poyi thangu raja

Both : Kizha thatha
Valiba thatha thatha podi kodu indha
Thalladha vayadhila sadugudu
Kizha thatha

Male : Akkiri pikkiri bakkiri raja

Female : Sotta vaala kutti pola thudikatha
Summa sondharanga thaalam pottu nadikathae
Sotta vaala kutti pola thudikatha
Summa sondharanga thaalam pottu nadikathae

Female : Thattukattu ninnukittu thavikadhae
Thattukattu ninnukittu thavikadhae
Ennai jambamaaga thaali katta ninaikadhae
Both : Ennai jambamaaga thaali katta ninaikadhae

Both : Kizha thatha valiba thatha
Thatha thatha podi kodu indha
Thalladha vayadhila sadugudu
Kizha thatha
Valiba thatha..
Podi thatha thatha thatha thatha
Thathththaa…

பாடகர்கள்  : எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் மனோரமா

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : கிலௌன் சுந்தரம்

பெண் : தாத்தா தாத்தா பொடி கொடு
இந்த தள்ளாத வயதிலா சடுகுடு
கிழத் தாத்தா……
வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு
இந்த தள்ளாத வயதிலா சடுகுடு..
கிழத் தாத்தா..

பெண் : அடி ஆத்தாடி பலே குடுகுடு…
அடி ஆத்தாடி பலே குடுகுடு…
கையாலாகாத ஆசையை விடு விடு
கிழத் தாத்தா……
வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு
இந்த தள்ளாத வயதிலா சடுகுடு..
கிழத் தாத்தா..

ஆண் : அய்யஹோ ஆண்டவா

பெண் : பார்வையில் இளசு போலே பழசை மறைச்சு
நூறு பஞ்சாங்கத்தை முழுங்கின வெங்குராஜா
நூறு பஞ்சாங்கத்தை முழுங்கின வெங்குராஜா
நான் இளசு
பெண் : சுத்த பழசு

பெண் : பார்வையில் இளசு போலே பழசை மறைச்சு
நூறு பஞ்சாங்கத்தை முழுங்கின வெங்குராஜா
வாலிப போர்வைய அணிஞ்சு கிட்டு
காயகல்பம் தின்னுகிட்டு
பொண்ணுகள கண்ணி வைக்க வந்த ராஜா

பெண்கள் : கிழத் தாத்தா……
வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு
இந்த தள்ளாத வயதிலா சடுகுடு..
கிழத் தாத்தா..

பெண் : அத்திப் பழத்தப் பறிச்சு
ஆசையோடு புட்டுப் பார்த்தா
அத்தனையும் சொத்தையாகும் மங்கு ராஜா
அத்திப் பழத்தப் பறிச்சு
ஆசையோடு புட்டுப் பார்த்தா
அத்தனையும் சொத்தையாகும் மங்கு ராஜா
பருவ பத்திரம் கேடு முடிஞ்சி
பட்டாவும் தொலஞ்சதாலே
சத்திரம் சாவடி போய் தங்கு ராஜா

பெண்கள் : கிழத் தாத்தா……
வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு
இந்த தள்ளாத வயதிலா சடுகுடு..
கிழத் தாத்தா..

ஆண் : அக்கிரி பிக்கிரி பக்கிரி ராஜா

பெண் : சொட்ட வாலக் குட்டிப் போல துடிக்காத
சும்மா சோந்தரங்கா தாளம் போட்டு நடிக்காதே
சொட்ட வாலக் குட்டிப் போல துடிக்காத
சும்மா சோந்தரங்கா தாளம் போட்டு நடிக்காதே

பெண் : தட்டுக்கட்டு நின்னுக்கிட்டு தவிக்காதே
தட்டுக்கட்டு நின்னுக்கிட்டு தவிக்காதே
என்னை ஜம்பமாக தாலிக் கட்ட நினைக்காதே
பெண்கள் : என்னை ஜம்பமாக தாலிக் கட்ட நினைக்காதே

பெண்கள் : கிழத் தாத்தா……
வாலிப தாத்தா தாத்தா பொடி கொடு
இந்த தள்ளாத வயதிலா சடுகுடு..
கிழத் தாத்தா..
வாலிப தாத்தா
போடி தாத்தா தாத்தா தாத்தா
தாத்தாத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here