Singer : Manorama

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani
Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani

Female : Kumthalathaan kumma naan
Kudukattumma amma
Kumthalathaan kumma naan
Kudukattumma amma
Konjam thaanae aalu venum
Kitta vaadi summa

Female : Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani

Female : Thennai marathai valachi valachi
Thenga parippen
Thiruttu pombala kaiyila vandha
Taekka koduppen
Thennai marathai valachi valachi
Thenga parippen
Thiruttu pombala kaiyila vandha
Taekka koduppen

Female : Enakku kooda aasai
Ippo mulaikkudhadi meesa
Enakku kooda aasai
Ippo mulaikkudhadi meesa
Yendiyamma purigiradha
Athaanoda bashai

Female : Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani

Female : Kottai pola udambhu irukku
Ippo unakkum
Kodambakkam ponaa
Ippo chance kedaikkum
Adi kottai pola udambhu irukku
Ippo unakkum
Kodambakkam ponaa
Ippo chance kedaikkum

Female : Aarambathil thozhi varum adutha padam thedi
Aarambathil thozhi varum adutha padam thedi
Aasai theerum panamum saerum
Andha pakkam podi

Female : Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani

Female : Uruvam irukku paruvam irukku
Pallakku polae oorai suthi keduthukaadhae
Punnakku polae
Uruvam irukku paruvam irukku
Pallakku polae oorai suthi keduthukaadhae
Punnakku polae

Female : Vayasu pona podhu oru kazhudha madhikadhu
Vayasu pona podhu oru kazhudha madhikadhu
Vazhi therinju nadanthukitta vaazhvu kedathu

Female : Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani

Female : Kumthalathaan kumma naan
Kudukattumma amma
Konjam thaanae aalu venum
Kitta vaadi summa

Female : Thathalanguthu thalathalaungudhu thakkali maeni
Adi sarasamaadi paarkalama lakkadi rani

பாடகி : மனோரமா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தத்தளங்குது தளதளங்குது தக்காளி மேனி
அடி சரசமாடிப் பார்க்கலாமா லக்காடி ராணி
தத்தளங்குது தளதளங்குது தக்காளி மேனி
அடி சரசமாடிப் பார்க்கலாமா லக்காடி ராணி

பெண் : கும்தளத்தான் கும்மா நான்
குடுக்கட்டும்மா அம்மா
கும்தளத்தான் கும்மா நான்
குடுக்கட்டும்மா அம்மா
கொஞ்சத்தானே ஆளு வேணும்
கிட்ட வாடி சும்மா

பெண் : தென்னை மரத்தை வளைச்சி வளைச்சி
தேங்கா பறிப்பேன்
திருட்டு பொம்பள கையில் வந்தா
டேக்கா கொடுப்பேன்

பெண் : தென்னை மரத்தை வளைச்சி வளைச்சி
தேங்கா பறிப்பேன்
திருட்டு பொம்பள கையில் வந்தா
டேக்கா கொடுப்பேன்

பெண் : எனக்கும்கூட ஆச இப்போ முளைக்குதடி மீச
எனக்கும்கூட ஆச இப்போ முளைக்குதடி மீச
ஏண்டியம்மா புரிகிறதா அத்தானோட பாஷை

பெண் : தத்தளங்குது தளதளங்குது தக்காளி மேனி
அடி சரசமாடிப் பார்க்கலாமா லக்காடி ராணி

பெண் : கோட்டை போல உடம்பு இருக்கு
இப்போ உனக்கும்
கோடம்பாக்கம் போனா இப்போ
சான்சு கிடைக்கும்

பெண் : அடி கோட்டை போல உடம்பு இருக்கு
இப்போ உனக்கும்
கோடம்பாக்கம் போனா இப்போ
சான்சு கிடைக்கும்

பெண் : ஆரம்பத்தில் தோழி வரும் அடுத்த படம் தேடி
ஆரம்பத்தில் தோழி வரும் அடுத்த படம் தேடி
ஆசை தீரும் பணமும் சேரும்
அந்தப் பக்கம் போடி…..

பெண் : தத்தளங்குது தளதளங்குது தக்காளி மேனி
அடி சரசமாடிப் பார்க்கலாமா லக்காடி ராணி

பெண் : உருவம் இருக்க பருவம் இருக்கு
பல்லாக்கு போலே
ஊரைச் சுத்தி கெடுத்துக்காதே
புண்ணாக்கு போலே

பெண் : உருவம் இருக்க பருவம் இருக்கு
பல்லாக்கு போலே
ஊரைச் சுத்தி கெடுத்துக்காதே
புண்ணாக்கு போலே

பெண் : வயசு போனபோது ஒரு கழுத மதிக்காது
வயசு போனபோது ஒரு கழுத மதிக்காது
வழி தெரிஞ்சு நடந்துக்கிட்டா வாழ்வு கெடாது

பெண் : தத்தளங்குது தளதளங்குது தக்காளி மேனி
அடி சரசமாடிப் பார்க்கலாமா லக்காடி ராணி

பெண் : கும்தளத்தான் கும்மா நான்
குடுக்கட்டும்மா அம்மா
கொஞ்சத்தானே ஆளு வேணும்
கிட்ட வாடி சும்மா

பெண் : தத்தளங்குது தளதளங்குது தக்காளி மேனி
அடி சரசமாடிப் பார்க்கலாமா லக்காடி ராணி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here