Singer : Aarthi MN Ashwin

Music by : Javed Riaz

Female : Thaththi thaavum
Manadhil manadhil
Thiththi thaayae ninaikkum nodiyil
Unayae kangal thedudhae
En aruginil nee vara

Female : Thaththi thaavum
Manadhil manadhil
Thiththi thaayae ninaikkum nodiyil
Viralgal virumbi thedudhae
Unnai thoda thoda thoda

Female : Unnodu naan pesinaal
Uraiyadal theeratha da
Unnodu naan pogaiyil
En salai theeratha da

Female : Un perai naan ezhuthinaal
Aagayam pothatha da
Un nizhalil naan konjam nindraal
Nindraal
En udalil silirpathu yenada
Uyirae uyirae
Uyirae
Uruguthae unnai paarkkum bothu

Female : Thaththi thaavum
Manadhil manadhil
Thiththi thaayae ninaikkum nodiyil
Unayae kangal thedudhae
En aruginil nee vara

Female : Thaththi thaavum
Manadhil manadhil
Thiththi thaayae ninaikkum nodiyil
Viralgal virumbi thedudhae
Unnai thoda thoda thoda

Female : Iru megam kai korthu thaan
Inaiyaga yen pogutho
Athai paarthal naan povathaai
En nenjil yen thondrutho

Female : Alaipesi kathooramai
Nee pesida yen yengutho
Un kuralai kettathum ullae
En idhayam naipathu yenada
Uyirae uyirae
Uyirae
Uruguthae unnai paarkkum bothu

Female : Thaththi thaavum
Manadhil manadhil
Thiththi thaayae ninaikkum nodiyil
Unayae kangal thedudhae
En aruginil nee vara

Female : Thaththi thaavum
Manadhil manadhil
Thiththi thaayae ninaikkum nodiyil
Viralgal virumbi thedudhae
Unnai thoda thoda thoda

பாடகி : ஆர்த்தி எம்என் அஷ்வின்

இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட

பெண் : உன்னோடு நான் பேசினால்
உரையாடல் தீராதடா
உன்னோடு நான் போகையில்
என் சாலை தீராதடா

பெண் : உன் பேரை நான் எழுதினால்
ஆகாயம் போதாதடா
உன் நிழலில் நான் கொஞ்சம் நின்றால்
நின்றால்
என் உடலில் சிலிர்ப்பது ஏனடா
உயிரே உயிரே
உயிரே
உருகுதே உன்னை பார்க்கும்போது

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட

பெண் : இரு மேகம் கை கோர்த்துத்தான்
இணையாக ஏன் போகுதோ
அதை பார்த்தல் நான் போவதை
என் நெஞ்சில் ஏன் தோன்றுதோ

பெண் : அலைபேசி காதோரமாய்
நீ பேசிட ஏன் ஏங்குதோ
உன் குரலை கேட்டதும் உள்ளே
என் இதயம நைப்பது ஏனடா
உயிரே உயிரே
உயிரே
உருகுதே உன்னை பார்க்கும்போது

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
உனையே கண்கள் தேடுதே
என் அருகினில் நீ வர

பெண் : தத்தி தாவும்
மனதில் மனதில்
தித்தித்தாயே நினைக்கும் நொடியில்
விரல்கள் விரும்பி தேடுதே
உன்னை தொட தொட தொட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here