Singer : Swarnalatha

Music by : Vidyasagar

Lyrics by : Arivumathi

Female : Thattaan kedaikkalayo
Thangamthaan urukalaiyo
Kattithangam vachchirukkum
Kadakkaaran therakkalaiyo

Female : Theruvoda pogurappo
Thirumpaama neeyum ponaa
Theruvoda pogurappo
Thirumpaama neeyum ponaa

Female : Oru maasam azhuthiruppaen
Oru maasam azhuthiruppaen
Usirodu seththiruppaen

Female : Oru maasam azhuthiruppaen
Usirodu seththiruppaen

Female : Machaan unga nenappu
Nenjil kotti vachcha neruppu
Machaan unga nenappu
Nenjil kotti vachcha neruppu…

Female : Eththanaiyo kolamirukku
Idi vizhuntha kenarirukku
Eththanaiyo kolamirukku
Idi vizhuntha kenarirukku
Maththavanga parisam ittaa
Mannukkullae edamirukku

Female : Vandiyilae varisai varum
Varichangu munthi varum
Vandiyilae varisai varum
Varichangu munthi varum

Male : Valavi kazhandodi
Vaasalilae kadhari azhum
Valavi kazhandodi
Vaasalilae kadhari azhum…oo…oo…oo

Female : Machaan unga nenappu
Nenjil kotti vachcha neruppu
Machaan unga nenappu
Nenjil kotti vachcha neruppu…

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : அறிவுமதி

பெண் : தட்டான் கெடைக்கலையோ
தங்கம்தான் உருகலையோ
கட்டித் தங்கம் வச்சிருக்கும்
கடக்காரன் தெறக்கலையோ

பெண் : தெருவோட போகுறப்போ
திரும்பாம நீயும் போனா
தெருவோட போகுறப்போ
திரும்பாம நீயும் போனா

பெண் : ஒரு மாசம் அழுதிருப்பேன்
ஒரு மாசம் அழுதிருப்பேன்
உசிரோடு செத்திருப்பேன்

பெண் : ஒரு மாசம் அழுதிருப்பேன்
உசிரோடு செத்திருப்பேன்

பெண் : மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு
மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு………

பெண் : எத்தனையோ கொளமிருக்கு
இடி விழுந்த கெணறிருக்கு…..
எத்தனையோ கொளமிருக்கு
இடி விழுந்த கெணறிருக்கு…..
மத்தவங்க பரிசம் இட்டா
மண்ணுக்குள்ளே எடமிருக்கு

பெண் : வண்டியிலே வரிசை வரும்
வரிச்சங்கு முந்தி வரும்
வண்டியிலே வரிசை வரும்
வரிச்சங்கு முந்தி வரும்

ஆண் : வளவி கழண்டோடி……
வாசலிலே கதறி அழும்
என் வளவி கழண்டோடி……
வாசலிலே கதறி அழும் ஒ..ஒ…ஒ…

பெண் : மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு
மச்சான் உங்க நெனப்பு
நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here