Singer : L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Female : Hoi thattatum kaigal
Mella thaalakkattodu
Thattatum kaigal
Mella thaalakkattodu
Pesattum kangal intha paruva chittodu
Pesattum kangal intha paruva chittodu

Female : Niththam niththam sandhippu
Nenjum nenjum sinthippu
Kaalai maalai kadhal ragam
Paada sollum pen

Female : Thattatum kaigal
Mella thaalakkattodu
Pesattum kangal intha paruva chittodu

Female : Pirantha maeni kulir nilavaaga
Thirantha paarvai kodi malaraga
Malarntha paruvam silai azhagaga
Valarnthu vanthaen naan kalaiyalagag

Female : Aandondru pogum
Vayathondru koodum
Aandondru pogum
Vayathondru koodum
Ilamaiyum azhagum
Nizhaiyaai vaazhum

Female : Hoi thattatum kaigal
Mella thaalakkattodu
Pesattum kangal intha paruva chittodu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஹோய் தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு

பெண் : நித்தம் நித்தம் சந்திப்பு
நெஞ்சும் நெஞ்சும் சிந்திப்பு
காலை மாலை காதல் ராகம்
பாடச்சொல்லும் பெண்

பெண் : தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு

பெண் : பிறந்த மேனி குளிர் நிலவாக
திறந்த பார்வை கொடி மலராக
மலர்ந்த பருவம் சிலை அழகாக
வளர்ந்து வந்தேன் நான் கலையழகாக

பெண் : ஆண்டொன்று போகும்
வயதொன்று கூடும்
ஆண்டொன்று போகும்
வயதொன்று கூடும்
இளமையும் அழகும்
நிலையாய் வாழும்

பெண் : ஹோய் தட்டட்டும் கைகள்
மெல்ல தாளக்கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here