Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Thathi thathi thaavidum
Thanga kili naan thaanae
Thatti thatti paarkkiren
Sokka thangam nee thaanae
Raathiri raathiri vaasnai poo pari
Vaasa kadhavai saathalaamaa
Paayum paayum saerkkalaamaa

Male : Thathi thathi thaavidum
Thanga kili nee thaanae
Thottu thottu paarthidum
Sondham ini naan thaanae

Male : Un chinna idai minnal yena dhinamum
Neliyudhae neliyudhae

Chorus : Ho ho ho ho

Female : En pon udal pinni varum udaiyai
Nazhuvudhae nazhuvudhae

Chorus : Ho ho ho ho

Male : Paavaiyin vaedhanai paarvaiyil theerumaa

Female : Kaadhal thee aarumaa kaanalum maaruma

Male : Andhi varumaa mogam meera

Female : Haa pandhi idavaa dhaagam theera

Male : Ponnaaramae kan paarammaa
Mundhaanai thaan baaramaa

Female : Thathi thathi thaavidum
Thanga kili naan thaanae
Thatti thatti paarkkiren
Sokka thangam nee thaanae

Male : Raathiri raathiri vaasnai poo pari
Vaasa kadhavai saathalaamaa
Paayum paayum saerkkalaamaa

Female : Thathi thathi thaavidum
Thanga kili naan thaanae
Male : Thottu thottu paarthidum
Sondham ini naan thaanae

Female : En angam engum
Anbu kadhai ezhudha
Anumadhi vazhangavaa

Chorus : Ho ho ho ho

Male : Un kannangalil muthiraiyai tharavaa
Hoi ulagaiyae marakkavaa

Chorus : Ho ho ho ho

Female : Pagalilae urugalaam iravilae parugalaam

Male : Iruvarum oruvaraai uyirilae kalakkalaam

Female : Inba vaelai nee soodaetru

Male : Manja radhamae nee thaen ootru

Female : Sithaadaiyum vittodudhae
Athaanait thaan thaedudhae

Male : Thathi thathi thaavidum
Thanga kili nee thaanae
Thottu thottu paarthidum
Sondham ini naan thaanae
Raathiri raathiri vaasnai poo pari
Vaasa kadhavai saathalaamaa
Paayum paayum saerkkalaamaa

Female : Thathi thathi thaavidum
Thanga kili naan thaanae
Male : Thottu thottu paarthidum
Sondham ini naan thaanae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தட்டித் தட்டிப் பார்க்கிறேன்
சொக்கத் தங்கம் நீ தானே
ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி
வாசக் கதவை சாத்தலாமா
பாயும் பாயும் சேர்க்கலாமா

ஆண் : தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நீ தானே
தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே

ஆண் : உன் சின்ன இடை மின்னல் என தினமும்
நெளியுதே நெளியுதே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : என் பொன் உடல் பின்னி வரும் உடையை
நழுவுதே நழுவுதே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : பாவையின் வேதனை பார்வையில் தீருமா

பெண் : காதல் தீ ஆறுமா கானலும் மாறுமா

ஆண் : அந்தி வருமா மோகம் மீற

பெண் : ஹா பந்தி இடவா தாகம் தீர

ஆண் : பொன்னாரமே கண் பாரம்மா
முந்தானை தான் பாரமா

பெண் : தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தட்டித் தட்டிப் பார்க்கிறேன்
சொக்கத் தங்கம் நீ தானே

ஆண் : ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி
வாசக் கதவை ஹேய் சாத்தலாமா
பாயும் பாயும் சேர்க்கலாமா

பெண் : தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
ஆண் : தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே

பெண் : என் அங்கம் எங்கும் அன்புக் கதை எழுத
அனுமதி வழங்கவா

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : உன் கன்னங்களில் முத்திரையை தரவா
ஹோய் உலகையே மறக்கவா

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : பகலிலே உருகலாம் இரவிலே பருகலாம்

ஆண் : இருவரும் ஒருவராய் உயிரிலே கலக்கலாம்

பெண் : இன்ப வேளை நீ சூடேற்று

ஆண் : மஞ்ச ரதமே நீ தேன் ஊற்று

பெண் : சித்தாடையும் விட்டோடுதே
அத்தானைத்தான் தேடுதே

ஆண் : தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நீ தானே
தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே
ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி
வாசக் கதவை சாத்தலாமா
பாயும் பாயும் சேர்க்கலாமா

பெண் : தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே

ஆண் : தொட்டுத் தொட்டுப் பார்த்திடும்
சொந்தம் இனி நான் தானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here