Singer : T. Rajendar

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Thatti paaththaen kottaankutchi
Thaalam vanthathu paatta vechchi
Thatti paaththaen kottaankutchi
Thaalam vanthathu paatta vechchi

Male : Thookki valaththa anbu thangachi
Thookki valaththa anbu thangachi
Thookki erinjaa kannu kolamaachi
Thookki erinjaa kannu kolamaachi

Male : Thaenaaga nenaichchu thaan unna valaththaen
Neeyum thaelaaga kottivida naanum thudichchaen
Thaenaaga nenaichchu thaan unna valaththaen
Neeyum thaelaaga kottivida naanum thudichchaen

Male : Thatti paaththaen kottaankutchi
Thaalam vanthathu paatta vechchi

Male : Thookki valaththa anbu thangachi
Thookki erinjaa kannu kolamaachi

Male : Thol meethu thottil katti thaalaattinaen
Thaai pola naanthaanae seeraattinaen
Yaarendru nee ketka aalaaginaen
Yaarendru nee ketka aalaaginaen
Po endru nee virattum naayaagiraen
Po endru nee virattum naayaagiraen

Male : Malaraaga nenaichu thaan unna valaththaen
Neeyum mullaaga thachchi vida naanum thavichchaen

Male : Thatti paaththaen kottaankutchi
Thaalam vanthathu paatta vechchi

Male : Paathiyila vantha sontham perusu endru
Aadhi mudhal valarththa enna veruththu vitta
Paathiyila vantha sontham perusu endru
Aadhi mudhal valarththa enna veruththu vitta

Male : Paasam vecha en nenju punnaagavae
Paasam vecha en nenju punnaagavae
Purushan pakkam saernthuvitta thangachchiyae
Purushan pakkam saernthuvitta thangachchiyae

Male : Kiliyaaga nenaichchuthaan unna valarththaen
Nee koththu vida vali pattu naanum thudichchen

Male : Thatti paaththaen kottaankutchi
Thaalam vanthathu paatta vechchi

Male : Thookki valaththa anbu thangachi
Thookki erinjaa kannu kolamaachi

Male : Aaraari raaraari raaraariro
Aaraari raaraari raaraariro
Aaraari raaraari raaraariro
Aaraari raaraari raaraariro

பாடகர் : டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி

ஆண் : தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி

ஆண் : தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
யாரென்று நீ கேட்க ஆளாகினேன்
யாரென்று நீ கேட்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்

ஆண் : மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன்
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி

ஆண் : பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட

ஆண் : பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே

ஆண் : கிளியாக நெனச்சுதான் உன்ன வளர்த்தேன்
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்

ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி

ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி

ஆண் : ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ
ஆராரி ராராரி ராராரிரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here