Singers : Rahul Nambiar and Manasi

Music by : S. Thaman

Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Male : Thattungada melatha
Boomi alarattum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Male : Ae muttungada vaanatha
Megam odaiyatum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Male : Satta pocketula santhoshatha pottuko
Pattamboochi pola rekka katti aadiko
Sooda vayasirukku anubavipom da
Dhinam kondattam kummalam vaada varinjukattu
Chorus : {Yai yai yai yae
Yaha yahi yae} (2)

Male : Thattungada melatha
Boomi alarattum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Male : Ae muttungada vaanatha
Megam odaiyatum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Male : Kannukulla dhinam yeraalam
Kanavugal varum thaaraalam
Athan pinnaala pinnaala
Thannaala nee oodu
Ellamae aagum..

Male : Uchanthalaiyila aagaayam
Kaalukadiyila boologam
Ithil mannukkum ponnukkum pennukkum
Alaiyum vaazhvae poiyaagum

Male : Nethu irunthavana
Innaikkuthaan kaanala
Poda life-ah pathi
Vera ethuvum thonala
Mutta odanjuputta omlet aagumdaa
Dhinam kondattam kummalam vaada varinjukattu..
Chorus : {Yai yai yai yae
Yaha yahi yae} (2)

Male : Thattungada melatha
Boomi alarattum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Chorus : ……………………………….

Male : Chinna vayasula kaathaadi
Noolu vittomada yammadi
Ippa kannala nool vittu
Kaathala sollura ponnunga pinnadi

Male : Figerunga oru kannadi
Kaiya kizhichidum aathaadi
Ithu alanju thirinju pattavan
Sonnathu auto pinnadi

Female : Saatai illaiyina
Bambaramthaan suthaathu
Patta theetalena
Vairam kooda minnaathu
Saetai illaiyina ilamai illada
Ada nee onnum raaman illa vaada purinjukittu..

Chorus : {Yai yai yai yae
Yaha yahi yae} (2)

Male : Ae thattungada melatha
Boomi alarattum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae

Male : Hey muttungada vaanatha
Megam odaiyatum
Chorus : Yai yai yai yae
Yaha yahi yae
Yai yai yai yae
Yaha yahi yae

பாடகி : மனசி

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

குழு : …………………….

ஆண் : தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

ஆண் : யே முட்டுங்கடா
வானத்த மேகம்
ஒடையட்டும்
குழு : ………………………..

ஆண் : சட்ட பாக்கெட்டுல
சந்தோஷத்த போட்டுக்கோ
பட்டாம்பூச்சி போல ரெக்க
கட்டி ஆடிகோ சூடா வயசிருக்கு
அனுபவிப்போம் டா தினம்
கொண்டாட்டம் கும்மாளம்
வாடா வரிஞ்சுகட்டு
குழு : ………………………..

ஆண் : தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

ஆண் : யே
முட்டுங்கடா
வானத்த மேகம்
ஒடையட்டும்
குழு : ………………………..

ஆண் : கண்ணுக்குள்ள
தினம் ஏராளம் கனவுகள்
வரும் தாராளம் அதன்
பின்னால பின்னால
தன்னால நீ ஓடு
எல்லாமே ஆகும்

ஆண் : உச்சந்தலையில
ஆகாயம் காலுக்கடியில
பூலோகம் இதில் மண்ணுக்கும்
பொண்ணுக்கும் பெண்ணுக்கும்
அலையும் வாழ்வே பொய்யாகும்

ஆண் : நேத்து இருந்தவன
இன்னைக்கு தான் காணல
போடா லைப்ப பத்தி வேற
எதுவும் தோணல முட்ட
உடைஞ்சிபுட்டா ஆம்லேட்
ஆகும்டா தினம் கொண்டாட்டம்
கும்மாளம் வாடா வரிஞ்சுகட்டு
குழு : ………………………..

ஆண் : தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

குழு : ……………………….

ஆண் : சின்ன வயசுல
காத்தாடி நூலு விட்டோமடா
யம்மாடி இப்ப கண்ணால
நூல் விட்டு காதால
சொல்லுற பொண்ணுங்க
பின்னாடி

ஆண் : பிகருங்க ஒரு
கண்ணாடி கைய கிழிச்சிடும்
ஆத்தாடி இது அலைஞ்சு
திரிஞ்சு பட்டவன் சொன்னது
ஆட்டோ பின்னாடி

பெண் : சாட்டை இல்லையினா
பம்பரம் தான் சுத்தாது பட்ட
தீட்டலேனா வைரம் கூட
மின்னாது சேட்டை
இல்லையினா இளமை
இல்லடா அட நீ ஒன்னும்
ராமன் இல்ல வாடா
புரிஞ்சுகிட்டு

குழு : ……………………………..

ஆண் : யே தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

ஆண் : ஹே முட்டுங்கடா
வானத்த மேகம்
ஒடையட்டும்
குழு : ………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here