Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Thaavani moodiya thaamarai poovithu
Themmaangu paadum oru kummaalam podum
Ariyaatha manasu analerum vayasu
Singaara chinna ponnu muththaatha ilasu
Singaara chinna ponnu muththaatha ilasu

Female : Thaavani moodiya thaamarai poovithu
Themmaangu paadum oru kummaalam podum
Ariyaatha manasu analerum vayasu
Singaara chinna ponnu muththaatha ilasu
Singaara chinna ponnu muththaatha ilasu

Male : Meni nogaama lesaaga katti pudippaen
Vaasa poovodu naaraattam ottikidappaen
Meni nogaama lesaaga katti pudippaen
Vaasa poovodu naaraattam ottikidappaen

Female : Adhukku melae nerungi vanthaa
Azhagu udambu enaagum
Idhukku melae edam koduththaa
Rendu kannam punnaagum

Male : Thduppathu koodaathu enakkathu aagaathu
Female : Adhukenna ippothu avasaram pollaathu

Male : Thaavani moodiya thaamarai poovithu
Themmaangu paadum oru kummaalam podum
Ariyaatha manasu analerum vayasu
Singaara chinna ponnu muththaatha ilasu
Singaara chinna ponnu muththaatha ilasu

Female : Thaavani moodiya thaamarai poovithu
Themmaangu paadum oru kummaalam podum
Ariyaatha manasu analerum vayasu
Singaara chinna ponnu muththaatha ilasu
Singaara chinna ponnu muththaatha ilasu

Female : Aaththu neerodu poongaaththu raagam padikka
Alai ellaamae naiyaandu melam adikka
Aaththu neerodu poongaaththu raagam padikka
Alai ellaamae naiyaandu melam adikka

Male : Alukki kulukki nadanthu vanthaa
Thaalam poda sollaatho
Oruththi nenappu irukkumpothu
Naadi narambu thullaatho

Female : Enakkippo ennaachchu enakkathu undaachchu
Male : Unarchchigal ellaamae kodhikkira paalaachchu

Male : Thaavani moodiya thaamarai poovithu
Themmaangu paadum oru kummaalam podum
Ariyaatha manasu analerum vayasu
Singaara chinna ponnu muththaatha ilasu
Singaara chinna ponnu muththaatha ilasu

Female : Thaavani moodiya thaamarai poovithu
Themmaangu paadum oru kummaalam podum
Ariyaatha manasu analerum vayasu
Singaara chinna ponnu muththaatha ilasu
Singaara chinna ponnu muththaatha ilasu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தாவணி மூடிய தாமரை பூவிது
தெம்மாங்கு பாடும் ஒரு கும்மாளம் போடும்
அறியாத மனசு அனலேறும் வயசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு

பெண் : தாவணி மூடிய தாமரை பூவிது
தெம்மாங்கு பாடும் ஒரு கும்மாளம் போடும்
அறியாத மனசு அனலேறும் வயசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு

ஆண் : மேனி நோகாம லேசாக கட்டிப் புடிப்பேன்
வாசப் பூவோடு நாராட்டம் ஒட்டிக்கிடப்பேன்
மேனி நோகாம லேசாக கட்டிப் புடிப்பேன்
வாசப் பூவோடு நாராட்டம் ஒட்டிக்கிடப்பேன்

பெண் : அதுக்கு மேலே நெருங்கி வந்தா
அழகு உடம்பு என்னாகும்
இதுக்கு மேலே எடம் கொடுத்தா
ரெண்டு கன்னம் புண்ணாகும்

பெண் : அதுக்கு மேலே நெருங்கி வந்தா
அழகு உடம்பு என்னாகும்
இதுக்கு மேலே எடம் கொடுத்தா
ரெண்டு கன்னம் புண்ணாகும்

ஆண் : தடுப்பது கூடாது எனக்கது ஆகாது
பெண் : அதுக்கென்ன இப்போது அவசரம் பொல்லாது

ஆண் : தாவணி மூடிய தாமரை பூவிது
தெம்மாங்கு பாடும் ஒரு கும்மாளம் போடும்
அறியாத மனசு அனலேறும் வயசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு

பெண் : தாவணி மூடிய தாமரை பூவிது
தெம்மாங்கு பாடும் ஒரு கும்மாளம் போடும்
அறியாத மனசு அனலேறும் வயசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு

பெண் : ஆத்து நீரோடு பூங்காத்து ராகம் படிக்க
அலை எல்லாமே நையாண்டி மேளம் அடிக்க
ஆத்து நீரோடு பூங்காத்து ராகம் படிக்க
அலை எல்லாமே நையாண்டி மேளம் அடிக்க

ஆண் : அலுக்கி குலுக்கி நடந்து வந்தா
தாளம் போடச் சொல்லாதோ
ஒருத்தி நெனப்பு இருக்கும்போது
நாடி நரம்பு துள்ளாதோ

ஆண் : அலுக்கி குலுக்கி நடந்து வந்தா
தாளம் போடச் சொல்லாதோ
ஒருத்தி நெனப்பு இருக்கும்போது
நாடி நரம்பு துள்ளாதோ

பெண் : எனக்கிப்போ என்னாச்சு எனக்கது உண்டாச்சு
ஆண் : உணர்ச்சிகள் எல்லாமே கொதிக்கிற பாலாச்சு

ஆண் : தாவணி மூடிய தாமரை பூவிது
தெம்மாங்கு பாடும் ஒரு கும்மாளம் போடும்
அறியாத மனசு அனலேறும் வயசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு

பெண் : தாவணி மூடிய தாமரை பூவிது
தெம்மாங்கு பாடும் ஒரு கும்மாளம் போடும்
அறியாத மனசு அனலேறும் வயசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு
சிங்கார சின்னப் பொண்ணு முத்தாத இளசு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here