Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha
Music by : S. A. Rajkumar
Chorus : Oooo…ooo…ooo…
Male : Thavaniyae enna
Mayakkuriyae
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male : Raapagalaa vandhu
Ulukkuriyae
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male : Thavaniyae enna
Mayakkuriyae
Raapagalaa vandhu
Ulukkuriyae
Male : Manusula karagam
Aaduvadhendi
Vaari anachi vazhukuriyae
Adi paadhi maraichae
Kalakkuriyae
Female : Thaavaniyum ingu
Thavikkudhaiyaa
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Female : Raappagala unnai
Nenaikkudhaiyaa
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Chorus : …………
Male : Vathikuchi paththa veikkum
Kannu unakku
Vaazha thandu kaala kandu
Nenjil sulukku
Chorus : Aaahh..aa…aa…aaa…
Female : Retta vada sangiliyil
Oonjal irukku
Unnai vechu aati vida
Aasai enakku
Chorus : Aaahh..aa…aa…aaa…
Male : Medhakkudhu padagu
Thavikkudhu thuduppu
Udhavikku vaayen oodaiyae
Female : Paarvaiyaale kavukkuriyae
Enna soapu pottu velukuriyae
Male : Thavaniyae enna
Mayakkuriyae
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male : Raapagalaa vandhu
Ulukkuriyae
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Chorus : Shaabaa…(3)
Male : Macham ulla mayilukku
Achcham ethukku
Micham ulla edathukku
Enna uduthu
Chorus : Aaahh..aa…aa…aaa…
Female : Thaekku mara udambula
Ennai tholaikka
Vetkam vandhu kokki pottu
Ennai izhukka
Chorus : Aaahh..aa…aa…aaa…
Male : Iduppula madippaa
Idhayathil thudippaa
Vaarida thudippen kaadhali
Aasai irukka pudhu kiliyae
Enna maasa kanakka vadhaikiriyae
Male : Hey thavaniyae enna
Mayakkuriyae
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male : Raapagalaa vandhu
Ulukkuriyae
Chorus : Tham thaiya thom
Thakka thakka thaiya thom
Male : Thavaniyae enna
Mayakkuriyae
Raapagalaa vandhu
Ulukkuriyae
Female : Manusula karagam
Aaduvadhenyaa
Paarvaiyaalae kavukkuriyae
Ennai soapu pottu velukkuriyae
Paarvaiyaalae kavukkuriyae
Ennai soapu pottu velukkuriyae
பாடகர்கள் : ஸ்வர்ணலதா
மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் :
எஸ். ஏ. ராஜ்குமார்
குழு : ஓ…ஓ..ஓ…
ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : ராப்பகலா வந்து
உலுக்குரியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
ராப்பகலா வந்து
உலுக்குரியே
ஆண் : மனுசுல கரகம்
ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு
கலக்குறியே
பெண் : தாவணியும் இங்கு
தவிக்குதய்யா
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
பெண் : ராப்பகலா உன்னை
நெனைக்குதய்யா
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
குழு : …………………………..
ஆண் : வத்திக்குச்சி பத்த வைக்கும்
கண்ணு உனக்கு
வாழ தண்டு கால கண்டு
நெஞ்சில் சுளுக்கு
குழு : ஆ….ஆ..ஆ..ஆ….
பெண் : ரெட்டை வட சங்கிலியில்
ஊஞ்சல் இருக்கு
உன்னை வெச்சு ஆட்டி விட
ஆசை எனக்கு
குழு : ஆ….ஆ..ஆ..ஆ….
ஆண் : மெதக்குது படகு
தவிக்குது துடுப்பு
உதவிக்கு வாயேன் ஓடையே
பெண் : பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு
வெலுக்குரியே
ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : ராப்பகலா வந்து
உலுக்குரியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
குழு : ஷாபா…(3)
ஆண் : மச்சம் உள்ள மயிலுக்கு
அச்சம் எதுக்கு
மிச்சம் உள்ள இடத்துக்கு
என்ன உடுத்து
குழு : ஆ….ஆ..ஆ..ஆ….
பெண் : தேக்கு மர உடம்புல
என்னை தொலைக்க
வெட்கம் வந்து கொக்கி போட்டு
என்னை இழுக்க
குழு : ஆ….ஆ..ஆ..ஆ….
ஆண் : இடுப்புல மடிப்பா
இதயத்தில் துடிப்பா
வாரிடா துதிப்பேன் காதலி
ஆசை இருக்கா புது கிளியே
என்ன மாச கணக்கா வதைக்கிறியே
ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : ராப்பகலா வந்து
உலுக்குரியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
ராப்பகலா வந்து
உலுக்குரியே
பெண் : மனுசுல கரகம்
ஆடுவதேன்யா
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு
வெலுக்குரியே
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு
வெலுக்குரியே