Singers : Hariharan and Bhavatharini

Music by : Ilayaraja

Female : Thavikiren thavikiren unadhu kanavaalae
Thudikiren thudikiren unadhu ninaivaalae
Naan anupum poo vaasam … mmmmm

Male : Nee anupum poo vaasam
En moochil un moochai serkindradhae
Thavikiren thavikiren unadhu kanavaalae
Thudikiren thudikiren unadhu ninaivaalae

Male : Vannangal thevai illai unnai thottu padam theetuven
Adada adhu nadandhaal uzhagam viyandhu pugazhum

Female : Swaram ezhu podhavillai un peyarai swaramaakuven
Adada adhu nadakum uzhagam viyandhu pugazhum

Male : Odi vaa odi vaa iyangavillai idhayathin oru paadhi

Female : Thedi vaa thedi vaa iru uyirum ondraagum oru thedhi

Male : Kaadhalae kaadhalae megathaal vaanil veedu kattu

Female : Thavikiren thavikiren unadhu kanavaalae

Female : Mudhan mudhalaai paarkum bodhu ennai enna seivaayo nee
Ninaithaal adhai ninaithaal manadhil nadukam pirakum

Male : Kula deivam neril paarkum bakthanai pol naan kaanuven
Oru naal adhu nadakum thiru naal ennai azhaikum

Female : Maatrinaai maatrinaai siragu indri parakindra poovaaga

Male : Maarinen maarinen unnai matum sumakindra kaatraaga

Female : Kaalamae kaalamae kaalathaal azhiyaa vaazhvu kodu

Male : Thavikiren thavikiren unadhu kanavaalae

Female : Thudikiren thudikiren unadhu ninaivaalae

Male : Oviyathai paarthaalum … mmmmm
Oviyathai paarthaalum
Anbae un kannangal sivakindradhae

Female : Thavikiren thavikiren unadhu kanavaalae

Male : Ohhooo thudikiren thudikiren unadhu ninaivaalae

பாடகி : பவதாரணி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : தவிக்கிறேன்
தவிக்கிறேன் உனது
கனவாலே துடிக்கிறேன்
துடிக்கிறேன் உனது
நினைவாலே நான்
அனுப்பும் பூ வாசம்……..

ஆண் : நீ அனுப்பும் பூ
வாசம் என் மூச்சில் உன்
மூச்சை சோ்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே துடிக்கிறேன்
துடிக்கிறேன் உனது நினைவாலே

ஆண் : வண்ணங்கள்
தேவையில்லை உன்னை
தொட்டு படம் தீட்டுவேன்
அடடா அது நடந்தால்
உலகம் வியந்து புகழும்

பெண் : ஸ்வரம் ஏழு
போதவில்லை உன் பெயரை
ஸ்வரம் ஆக்குவேன் அடடா
அது நடக்கும் உலகம் வியந்து புகழும்

ஆண் : ஓடி வா ஓடி
வா இயங்கவில்லை
இதயத்தின் ஒரு பாதி

பெண் : தேடி வா தேடி
வா இரு உயிரும் ஒன்றாகும்
ஒரு தேதி

ஆண் : காதலே காதலே
மேகத்தால் வானில் வீடு
கட்டு

பெண் : தவிக்கிறேன்
தவிக்கிறேன் உனது
கனவாலே

பெண் : முதன் முதலாய்
பாா்க்கும் போது என்னை
என்ன செய்வாயோ நீ
நினைத்தால் அதை நினைத்தால்
மனதில் நடுக்கம் பிறக்கும்

ஆண் : குல தெய்வம்
நோில் பாா்க்கும் பக்தனை
போல் நான் காணுவேன்
ஒரு நாள் அது நடக்கும்
திருநாள் என்னை அழைக்கும்

பெண் : மாற்றினாய்
மாற்றினாய் சிறகின்றி
பறக்கின்ற பூவாக

ஆண் : மாறினேன்
மாறினேன் உன்னை
மட்டும் சுமக்கின்ற காற்றாக

பெண் : காலமே காலமே
காலத்தால் அழியா வாழ்வு
கொடு

ஆண் : தவிக்கிறேன்
தவிக்கிறேன் உனது கனவாலே

பெண் : துடிக்கிறேன்
துடிக்கிறேன் உனது நினைவாலே

ஆண் : ஓவியத்தை
பாா்த்தாலும்…. ஓவியத்தை
பாா்த்தாலும் அன்பே உன்
கன்னங்கள் சிவக்கின்றதே

பெண் : தவிக்கிறேன்
தவிக்கிறேன் உனது
கனவாலே

ஆண் : ஓஹோ…
துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here