Singer : Sathya Narayanan

Music by : Jen Martin

Lyrics by : Vishnu Edavan

Male : Thaaiyaaga maariduven
Unaikaaga…
Thavariya naan
Mandiyitten unaiyendha

Chorus : Haa…aaa………..

Male : Vaa vaa ennuyirae
Meendum oru jananam kodu
Vaa daa en maganae
Thandhai ena padhavi kodu

Male : Siriyavan naan
Siriyavan thaan
Ulagin paarvaiyilae
Periyavan naan
Periyavan thaan
Undhan kangalilae

Male : Medhuvaai medhuvaai
Unai naan anaikka
Uyirum uyirum
Ondraai inaikka

Male : Oo…sithirai nee sendhamil nee
Vaarthaigal illai azhaikka
Sooriyan nee vinveli nee
Kaelikaiyil rathinam nee

Chorus : Haa..aaa………………..

Male : Thaaiyaaga maariduven
Unaikaaga
Thavariya naan
Mandiyitten unaiyendha

Chorus : Haa..aaa………………..

பாடகர் : சத்ய நாராயணன்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த…

குழு : ஹா ..ஆஅ ……………

ஆண் : வா! வா! என்னுயிரே
மீண்டும் ஒரு ஜெனனம் கொடு
வா வா என் மகனே
தந்தை என பதவி கொடு

ஆண் : சிறியவன் நான்
சிறியவன் தான்
உலகின் பார்வையிலே
பெரியவன் நான்
பெரியவன் தான்
உலகின் கண்களிலே

ஆண் : மெதுவாய் மெதுவாய்
உனை நான் அணைக்க
உயிரும் உயிரும்
ஒன்றாய் இணைக்க

ஆண் : ஓ… சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
கேளிக்கையில் ரத்தினம் நீ

குழு : ஹா..ஆஅ…

ஆண் : தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த…

குழு : ஹா..ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here