Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male : Thaazhampoovae thaalam podu naan paada
Thaazhampoovae thaalam podu naan paada
Paadum enthan paadal engum thaenoda
Adi selai kattum poovae
Thaenil oorum theevae
Anbe anbe nee vaa

Male : Thaazhampoovae thaalam podu naan paada
Paadum enthan paadal engum thaenoda

Chorus : ……………..

Male : Pavalam polum adharam sinthum niththilam
Chorus : Laalla laa
Male : Adhil padhiyam podum kanivaai muththam niththamum
Chorus : Laalla laa

Male : Pavalam polum adharam sinthum niththilam
Adhil padhiyam podum kanivaai muththam niththamum
Enaiyae parugum vizhigal
Imaiyaal azhaikkum kiligal

Male : Moga panthu udaiyinil moodikondu
Raaga sinthu vizhigalil paadikkondu

Male : Azhagiya thaazhampoovae thaalam podu naan paada
Paadum enthan paadal engum thaenoda
Adi selai kattum poovae
Thaenil oorum theevae
Anbe anbe nee vaa

Male : Thaazhampoovae thaalam podu naan paada
Paadum enthan paadal engum thaenoda

Chorus : ……………..

Male : Iravil thondrum nilavil untha aadaiyo
Chorus : Laalla laa
Male : Udal ilagum maalai pozhuthiil aadum medaiyo
Chorus : Laalla laa

Male : Iravil thondrum nilavil untha aadaiyo
Udal ilagum maalai pozhuthiil aadum medaiyo
Paniyil nanaiyum kaniyo
Idaiyil amuthin suvaiyo

Male : Maalai neram iru kani tholil saayum
Saayum neram mudhuginil kaayamaaum

Male : Azhagiya thaazhampoovae thaalam podu naan paada
Paadum enthan paadal engum thaenoda
Adi selai kattum poovae
Thaenil oorum theevae
Anbe anbe nee vaa…..
Anbe anbe nee vaa…..

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட
தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலைக் கட்டும் பூவே
தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா

ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட

குழு : …………………………………

ஆண் : பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம்
குழு : லால்ல லா
ஆண் : அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும்
குழு : லால்ல லா

ஆண் : பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம்
அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும்
எனையே பருகும் விழிகள்
இமையால் அழைக்கும் கிளிகள்

ஆண் : மோகப் பந்து உடையினில் மூடிக்கொண்டு
ராகச் சிந்து விழிகளில் பாடிக்கொண்டு

ஆண் : அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலைக் கட்டும் பூவே
தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா

ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட

குழு : லல லா லல லா லல லா லல லா
லல லா லல லா லல லா லல லா

ஆண் : இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ
குழு : லால்ல லா
ஆண் : உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ
குழு : லால்ல லா

ஆண் : இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ
உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ
பனியில் நனையும் கனியோ
இடையில் அமுதின் சுவையோ

ஆண் : மாலை நேரம் இரு கனி தோளில் சாயும்
சாயும் நேரம் முதுகினில் காயமாகும்

ஆண் : அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலைக் கட்டும் பூவே
தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா…..
அன்பே அன்பே நீ வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here