Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Aaa…..aa…..aa….aa…

Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae
Azhagae aruginil vaa anbae vaa vaa
Female : Mm….mhheem…
Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae
Azhagae aruginil vaa anbae vaa vaa
Female : Mm….mhheem…

Male : Semmaangani…ee…
Irandu ondru thirandu
En kann munbu pennaanathu
Ada en nenju ennaavathu

Female : Nazhuvum nilavai thazhuvum azhagae
Uyirae aruginil vaa innum vaa vaa
Female : Mm….mhheem…

Female : Unthan karam yaedho seigindrathu
Roja mazhai indru peigindrathu
Male : Kadhalai solluthu kangalai killuthu
Kanni unthan azhagu
Female : Manmatha vaelaiyil anjuthu penn mayil
Thalli nindru pazhgu

Male : Madimeedhu pennae unnai adai kaakkavaa
Female : Dhinasari
Male : Karainthathu vetkkangal
Female : Ilamaiyai kattungal
Male : Iniyenna sattangal
Female : Adikkadi ilamanam thudikkaiyil
Enna vaedhaanthangal

Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae
Azhagae aruginil vaa anbae vaa vaa

Female : Nazhuvum nilavai thazhuvum azhagae
Uyirae aruginil vaa innum vaa vaa
Female : Mm….mhheem…

Female : Semmaangani…ee…
Irandu ondru thirandu
En kann munbu pennaanathu
Ada en nenju ennaavathu

Male : Nee kondathu verum pennin manam
Naan kandathu athu raaman kunam
Female : Un manam pon manam
En kunam penn kunam
Kollai poga vidumo

Male : Ilai vizhum kilai vizhum
Malar vizhum maram vizhum
Vaanam mannil vizhumo
Female : Irunthaaluum kannaa
Pennin manam ketkuthaa

Male : Azhagiya pennae nee
Avasaram kollaathae
Female : Pengalin kann padumae
Theruvinil nillaathae
Male : Sari sari athaividu idhazhkodu
Pennae naalaanathae….

Female : Nazhuvum nilavai thazhuvum azhagae
Uyirae aruginil vaa innum vaa vaa

Male : Semmaangani…ee…
Irandu ondru thirandu
En kann munbu pennaanathu
Ada en nenju ennaavathu….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகினில் வா அன்பே வா வா
பெண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்….
ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகில் வா அன்பே வா வா
பெண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்….

ஆண் : செம்மாங்கனி…….ஈ…..
இரண்டு ஒன்று திரண்டு
என் கண் முன்பு பெண்ணானது
அட என் நெஞ்சு என்னாவது

பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா
ஆண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்….

பெண் : உந்தன் கரம் ஏதோ செய்கின்றது
ரோஜா மழை இன்று பெய்கின்றது
ஆண் : காதலை சொல்லுது கண்களை கிள்ளுது
கன்னி உந்தன் அழகு
பெண் : மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில்
தள்ளி நின்று பழகு

ஆண் : மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா
பெண் : தினசரி முத்தங்கள்
ஆண் : கரைந்தது வெட்கங்கள்
பெண் : இளமையை கட்டுங்கள்
ஆண் : இனியென்ன சட்டங்கள்
பெண் : அடிக்கடி இளமனம் துடிக்கையில்
என்ன வேதாந்தங்கள்………

ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகினில் வா அன்பே வா வா

பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா
ஆண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்….

பெண் : செம்மாங்கனி…….ஈ…..
இரண்டு ஒன்று திரண்டு
உன் கண் முன்பு பெண்ணானதோ
அட உன் நெஞ்சு புண்ணானதோ

ஆண் : நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம்
நான் கண்டது அது ராமன் குணம்
பெண் : உன் மனம் பொன் மனம்
என் குணம் பெண் குணம்
கொள்ளை போக விடுமோ

ஆண் : இலைவிழும் கிளைவிழும்
மலர்விழும் மரம்விழும்
வானம் மண்ணில் விழுமோ
பெண் : இருந்தாலும் கண்ணா
பெண்ணின் மனம் கேட்குதா

ஆண் : அழகிய பெண்ணே நீ
அவசரம் கொள்ளாதே
பெண் : பெண்களின் கண் படுமே
தெருவினில் நில்லாதே
ஆண் : சரி சரி அதைவிடு இதழ்கொடு
பெண்ணே நாளானதே……

பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே
உயிரே அருகினில் வா இன்னும் வா வா

ஆண் : செம்மாங்கனி…….ஈ…..
இரண்டு ஒன்று திரண்டு
என் கண் முன்பு பெண்ணானது
அட என் நெஞ்சு என்னாவது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here