Singers : Anirudh Ravichander and Vijay Sethupathi
Music Director : Santhosh Narayanan
Lyricist : Uma Devi and Ekadasi
Male : Da ka dar nakka
Dan dakka
Da ka dar nakka
Aduchu kelapu da
Da ka dar nakka
Maja pannu da
Da ka dar nakka
Male : Vaanam mela yeni pottu
Singam pola sigaram yeruda
Nee happy ah irupa thonnum
Periya matter illa
Sorgam varum theatre la
Both : Ada kadal alai unnai evan thadupathu
Puthu sarithiram atha padachudu
Vidugathaiku ellam vidai koduthidu
Adi adi adi ongi aduchudu
Male : Da ka dar nakka
Dan dakka
Da ka dar nakka
Aduchu kelapu da
Da ka dar nakka
Maja pannu da
Da ka dar nakka
Omg….
Male : Thallu vandi kadainga paru
Konjam pasiya pokki pogum da thozha
Thillu mullu thevai illai
Allum pagalum ulaikum aalu da thozha
Male : Yaar munna ninnalum
Kai katta thevai illa
Nimirnthu nillu thozhane
Both : Ada kadal alai unnai evan thadupathu
Puthu sarithiram atha padachudu
Vidugathaiku ellam vidai koduthidu
Adi adi adi ongi aduchudu
Male : Da ka dar nakka
Dan dakka
Da ka dar nakka
Aduchu kelapu da
Da ka dar nakka
Maja pannu da
Da ka dar nakka
Omg….
Male : Kaalam than unnoda thozhanda
Annadum vaalkaiya
Nalla nee vazha paruda
Niyayam than unnoda nanban da
Unnoda ooru than un pera sollum da
Male : Nalla than aadiyachu
Ellamum paadiyachu
Baathalam thandiyachu
Vera enna venum pa
Vannam than kaiyil aache
Thunbangal oodi poche
Ellathaiyum machi nee
Thovachu ta taa kaatu da
Male : Da ka dar nakka
Dan dakka
Da ka dar nakka
Aduchu kelapu da
Da ka dar nakka
Maja pannu da
Da ka dar nakka
Male : Show room bomma kooda
Jeans poduthu
Rotoram dress kuda
Illama pasanga oduthu
Unna pola yarum inga
Unmai illaiye
Naan inga raja
Venam da thaaja
Ellarum sernthom irunthom
Maassu kaata than
Hey ey ey ….hey ey ey
Hey ey ey..ho oo oo
Hey ey ey ….hey ey ey
Hey ey ey..
Male : Kaali pannura
Nee kaali pannu ra
Adichu kaali pannu
Male : Da ka dar nakka
Dan dakka
Da ka dar nakka
Aduchu kelapu da
Da ka dar nakka
Maja pannu da
Da ka dar nakka
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஜய் சேதுபதி
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண்
பாடல் ஆசிரியர் : உமா தேவி மற்றும் ஏகாதசி
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு டா
டா க்கா டர் நக்கா
ஆண் : வானம் மேல ஏணி போட்டு
சிங்கம் போல சிகரம் ஏறுடா
நீ ஹாப்பியா இருப்பதொண்ணும் பெரிய மேட்டர் இல்ல
சொர்கம் வரும் தியட்டர்ல
இருவர் : அட கடல் அலை உன்ன எவன் தடுப்பது
புது சரித்திரம் அத படைச்சிடு
விடுகதைக்கெல்லாம் விடை கொடுத்திடு
அடி அடிக்கடி ஓங்கி அடிச்சிடு
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு டா
டா க்கா டர் நக்கா
ஓ மை காட் …
ஆண் : தள்ளு வண்டி கடைங்க பாரு
கொஞ்சம் பசிய போக்கி போகுண்டா தோழா
தில்லு முள்ளு தேவை இல்ல
அள்ளும் பகலும் உழைக்கும் ஆளுடா தோழா
ஆண் : யார் முன்ன நின்னாலும் கை கட்ட தேவ இல்ல
நிமிந்து நில்லு தோழனே
இருவர் : அட கடல் அலை உன்ன எவன் தடுப்பது
புது சரித்திரம் அத படைச்சிடு
விடுகதைக்கெல்லாம் விடை கொடுத்திடு
அடி அடிக்கடி ஓங்கி அடிச்சிடு
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு டா
டா க்கா டர் நக்கா
ஓ மை காட் …
ஆண் : காலம்தான் உன்னோட தோழன்டா
அன்னாடம் வாழ்க்கைய நல்லா நீ வாழ பாருடா
நியாயம்தான் உன்னோட நண்பன்டா
உன்னோட ஊருதான் உன்பேர சொல்லுன்டா
ஆண் : நல்லாதான் ஆடியாச்சு எல்லாமும் பாடியாச்சே
பாதாளம் தாண்டியாச்சே வேறென்ன வேணும்பா
வானம்தான் கையிலாச்சே துன்பங்கள் ஓடி போச்சே
எல்லாத்தையும் மச்சி நீ தொவச்சு டாட்டா காட்டுடா
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு டா
டா க்கா டர் நக்கா
ஆண் : ஷோ ரூம் பொம்ம கூடஜீன்ஸ போடுது
ரோட்டோரம் ட்ரெஸ்சு கூட இல்லாம பசங்க ஓடுது
உன்ன போல யாரும் இங்க உண்மையில்லயே
நா இங்க ராஜா வேணாண்டா தாஜா
எல்லாரும் சேந்தோம் இருந்தோம்
மாசு காட்டதான்
முனங்கல் : ……….
ஆண் : காலி பன்னுரா
நீ காலி பண்ணு ரா
அடிச்சு காலி பண்ணு
ஆண் : டா க்கா டர் நக்கா டான் டக்கா
டா க்கா டர் நக்கா அடிச்சு கெளப்பு
டா க்கா டர் நக்கா மஜா பண்ணு டா
டா க்கா டர் நக்கா