Singers : Praniti Praveen and Rap – Poovaiyar

Music by : Rajhesh Vaidhya

Lyrics by : G. K. B and Gana Settu

Male : 1..2..3.. go..

Female : Athiradiya saravediya
Vagai vagaiya perum kurumba
Enga mansum enga vayasum
Chinna looti
All : Naanga naughty
Female : Enga groupla eppodhum keekum
Shot boot 3
All : Hey
Female : Ella ragalayum ingathaanae
Shot boot 3

Female : Naanga yaaru
All : Super gang
Female : Vandhu seru romba jooru
Male : Thaarumaaru thakkali soru
Female : Little champsu namma peru

Female : Enga aatam aarambikka
Shot boot 3
All : Hey
Female : Ellam sernthu kondaada porom
All : Shot boot 3

All : Pave papaw papawa
Pave papaw papawa
Pave papaw papawa
Pave papaw papawa

Male : Engaloda attiyila
Andhar kattum citiyila
Bangamaga irrupom
Maja panni sirippom

Male : Paakka simple vaandunga
Ippa naanga terndunga
Retriever max-u
Engaloda friendunga!

Male : Merattalu veenpechu
Dhosthukkule illa
Dhoulatha iruppom
Indha naalu pulla

Male : Thudukka midukka
Suthuvathu yaaru
Kailash pallavi
Ballu ramana peru

Male : Ippa shot boot 3 paaru!

Female : Jolliya ada iruppadhu
Adhu mattum dhan enga velaiyae
Naanga padikkavum kooda seiyurom
Andha thollaiyae inga illayae

All : Pave papaw papawa
Pave papaw papawa
Pave papaw papawa
Pave papaw papawa

Female : Kavalaya illai azhugaya
Andha rendumae ingae illayae
Mazhai peiyumo adhu illaiyo
Andha veyilum dhan nam nanbanae

Female : Thookkam paranthoda
Sernthu kooththada
Nanba ingae neeyum vaa vaa
Saettai irunthalum potti irukkadhae
Nanba ingae neeyum vaa vaa

Female : Enga groupla eppodhum keekum
Shot boot 3
All : Hey
Female : Ella ragalayum ingathaanae
Shot boot 3

Female : Naanga yaaru super gang
Vandhu seru romba jooru
Thaarumaaru thakkali soru
Little champsu namma peru

Female : Enga aatam aarambikka
All : Shot boot 3
Female : Ella sernthu kondaada porom
Shot boot 3
Male : Shot boot 3

Female : Naanga yaaru super gang
Vandhu seru romba jooru
Male : Thaarumaaru thakkali soru
Female : Little champsu namma peru

Female : Enga aatam aarambikka
Shot boot 3
All : Hey
Female : Ella sernthu kondaada porom
Shot boot 3

All : Pave papaw papawa
Pave papaw papawa
Pave papaw papawa
Pave papaw papawa

All : Shot boot 3

பாடகர்கள் : ப்ரனீத்தி பிரவீன் மற்றும் ராப் : பூவையார்

இசை அமைப்பாளர் : ராஜேஷ் வைத்யா

பாடல் ஆசிரியர் : ஜி. கே. பி மற்றும் கானா சேட்டு

ஆண் : 1..2..3..கோ ..

பெண் : அதிரடியா சரவெடியா
வகை வகையா பெரும் குரும்பா
எங்க மனசும் எங்க வயசும்
சின்ன லூட்டி
அனைவரும் : நாங்க நாட்டி

பெண் : எங்க குரூப்ல எப்போதும் கேக்கும்
ஷாட் பூட் 3
அனைவரும் : ஏய்
பெண் : எல்லாம் ரகளையும் இங்கதானே
ஷாட் பூட் 3

பெண் : நாங்க யாரு
அனைவரும் : சூப்பர் கேங்
பெண் : வந்து சேரு ரொம்ப ஜோரு
ஆண் : தாறுமாறு தக்காளி சோறு
பெண் : லிட்டில் சாம்ஸ்சு நம்ம பேரு

பெண் : எங்க ஆட்டம் ஆரம்பிக்க
ஷாட் பூட் 3
அனைவரும் : ஹே
பெண் : எல்லாம் சேர்ந்து கொண்டாடா போறோம்
அனைவரும் : ஷாட் பூட் 3

அனைவரும் : பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ

ஆண் : எங்களோட அட்டியில
அந்தர் காட்டும் சிட்டியில
பங்கமாக இருப்போம்
மஜா பண்ணி சிரிப்போம்

ஆண் : பாக்க சிம்பிள் வாண்டுங்க
இப்ப நாங்க ட்ரெண்டங்க
ரெட்ரீவர் மேக்ஸ்-யு
எங்களோட ஃப்ரெண்டுங்க!

ஆண் : மெரட்டலு வீண்பேச்சு
தோஸ்துக்குள்ள இல்ல
தௌலத்தா இருப்போம்
இந்த நாலு புள்ள

ஆண் : துடுக்க மிடுக்கா
சுத்துவது யாரு
கைலாஷ் பல்லவி
பல்லு ரமணா பேரு

ஆண் : இப்ப ஷாட் பூட் 3 பாரு!

பெண் : ஜாலியா அட இருப்பது
அது மட்டும் தான்
எங்க வேலையே
நாங்க படிக்கவும் கூட செய்யுறோம்
அந்த தொல்லையே இங்க இல்லயே

அனைவரும் : பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ

பெண் : கவலையா இல்ல அழுகையா
அந்த ரெண்டுமே இங்கே இல்லையே
மழை பெய்யுமோ அது இல்லையே
அந்த வெயிலும் தான் நம் நண்பனே

பெண் : தூக்கம் பறந்தோட சேர்ந்து கூத்தாடா
நண்பா இங்கே நீயும் வா வா
சேட்டை இருந்தாலும் போட்டி இருக்காதே
நண்பா இங்கே நீயும் வா வா

பெண் : எங்க குரூப்ல எப்போதும் கேக்கும்
ஷாட் பூட் 3
அனைவரும் : ஹே
பெண் : எல்லா ரகளையும் இங்க தானே
ஷாட் பூட் 3

பெண் : நாங்க யாரு சூப்பர் கேங்
வந்து சேரு ரொம்ப ஜோரு
தாறுமாறு தக்காளி சோறு
லிட்டில் சாம்ஸ்சு நம்ம பேரு

பெண் : எங்க ஆட்டம் ஆரம்பிக்க
அனைவரும் : ஷாட் பூட் 3
பெண் : எல்லாம் சேர்ந்து கொண்டாட போறோம்
ஷாட் பூட் 3
ஆண் : ஷாட் பூட் 3

பெண் : நாங்க யாரு சூப்பர் கேங்
வந்து சேரு ரொம்ப ஜோரு
ஆண் : தாறுமாறு தக்காளி சோறு
பெண் : லிட்டில் சாம்ஸ்சு நம்ம பேரு

பெண் : எங்க ஆட்டம் ஆரம்பிக்க
ஷாட் பூட் 3
அனைவரும் : ஹே
பெண் : எல்லாம் சேர்ந்து கொண்டாட போறோம்
ஷாட் பூட் 3

அனைவரும் : பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ
பேவ் பபவ் பப்பவ

அனைவரும் : ஷாட் பூட் 3


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here